திறந்த சொர்க்கம்
By தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
First Published : 26 March 2012 12:00 AM IST
திறந்த சொர்க்கம்- தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா; பக். 315; ரூ. 250; ஓங்காரம், சென்னை-600 080. )044-2687 2525.
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தாவின் இந்நூல், ஆன்மிகத்தில் மேன்மை அடைய விரும்புபவர்களுக்கானது. உடல், உயிர், உலகம், இயற்கை மற்றும் அதன் இயல்புகளின் மர்மங்களை அறிந்து உணர்வதற்கானது. "சொர்க்கத்தை எங்கேயும் தேடி அலைய வேண்டாம். உன்னுள் இருக்கின்ற சொர்க்கத்தை நீயே திறக்க முடியும்' என சுவாமிகள் ஆணித்தரமாகக் கூறுகிறார். அதற்கான வழிமுறைகளையும் ஆங்காங்கே தெளிவுபடுத்தியிருக்கிறார். பணத்திலும் பதவியிலும் மட்டுமே உழல்பவர்களுக்கு இந்நூல் புரியாத புதிராக இருக்கும் அதேவேளையில், ஆன்மிக நாட்டமுள்ளவர்களுக்கு அவர்களது வாட்டத்தைப் போக்கும் அருமருந்தாகவும் இருக்கிறது, இந்த "திறந்த சொர்க்கம்'.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- ஆருஷி கொலை வழக்கு : தல்வாரிடம் 2 நாட்களில் 411 கேள்விகள்
- ஆள்மாறாட்டம் செய்து சொத்துக்களை அபகரித்த பெண் கைது
- ஐபிஎல் போட்டிக்கு தடை கோரி மனு விசாரணைக்கு ஏற்பு
- ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
- மதுரையில் அனுமதி பெறாத அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு சீல் வைப்பு
- ஐகேட் கார்ப் நிறுவன செயற்குழுத் தலைவர் பனீஷ் மூர்த்தி நீக்கம்
- பணியாற்றும் தகுதி இருந்தால் மனைவியிடம் இருந்து கணவன் ஜீவனாம்சம் கோர முடியாது: உயர் நீதிமன்றம்
- திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்கள் திடீர் மயக்கம்
- சென்னையில் தொழில் அதிபர் தற்கொலை : குடும்பத்தாரும் மரணம்
- கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன், ஸ்ருதிஹாசன் நெருக்கம்?
- கடலூர் நாம் தமிழர் கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்
- புற்று - முற்றவிடக் கூடாது!
கருத்தை பதிவு செய்க