இலக்கியச் சங்கமம்

First Published : 26 March 2012 12:00 AM IST

மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் நடத்தும் திங்கள் பாவரங்கம். தலைமை: பால வேங்கடராமன்; பங்கேற்பு: புதுவைத் தமிழ்நெஞ்சன், சி.வெற்றிவேந்தன், பரிதியன்பன், கு.அ. தமிழ்மொழி, பைரவி, சீனு.தமிழ்மணி; அறிவாளன் அகம், 1, முருகர் கோயில் தெரு, சண்முகாபுரம், புதுச்சேரி; 26.03.12. மாலை 6.30.

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை நடத்தும் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்.26.03.2012 பிற்பகல் 4.00; பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு; பங்கேற்பு: பத்திரி சேஷாத்திரி; 27.03.12. மாலை 4.00; பி.வி.தாஸ் அறக்கட்டளைச் சொற்பொழிவு; பங்கேற்பு: சு.வேங்கடராமன்; தமிழ் இலக்கியத்துறை, பரிதிமாற் கலைஞர் வளாகம்(மெரினா), சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தும் "தமிழிசை வேரும் விழுதுகளும்' தேசியக் கருத்தரங்கம். 26.03.2012 காலை 9.30; பங்கேற்பு: கே.ஆர்.சீதாலக்ஷ்மி, மு.முத்துவேலு, எஸ்.ஏ.கே.துர்கா, இராம கெüசல்யா, கே.ஏ.பக்கிரிசாமி பாரதி, தி.அருட்செல்வி, செ.சுப்புலட்சுமி, ம.பாகீரதி, இராஜஸ்ரீ, எழில்ராமன், சண்முக செல்வ கணபதி; 27.03.12. காலை 9.30; பங்கேற்பு: மே.து.இராசுகுமார், மம்மது, தி.சுரேஷ், ஜான் மனுவேல், ஆர்.தமிழ்ச்செல்வி, மா.வைத்தியலிங்கம், பிரமீளா குருமூர்த்தி, இ.அங்கயற்கண்ணி, அபிராமசுந்தரி, சி.கலைமகள்; 28.03.2012 காலை 9.30; பங்கேற்பு: க.இராமசாமி, ந.அரணமுறுவல், ப.உமா மகேஸ்வரி, ச.மலர்விழி, இரா.கலைவாணி, இரா.மாதவி, சுமதி, கூ.மு.புவனேஸ்வரி; அசம்பளி ஹால், இராணி மேரி கல்லூரி, சென்னை.

சென்னைப் பல்கலைக்கழகம் அண்ணா பொதுவாழ்வியில் மையம் நடத்தும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளைச் சொற்பொழிவு. தலைமை: அரங்க இராமலிங்கம்; பங்கேற்பு: க.போஸ், கோ.கிருட்டிணமூர்த்தி, ப.இரவிசங்கர்; தந்தைப் பெரியார் அரங்கம், தொல்காப்பியர் வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்,

சென்னை; 28.03.12. காலை 10.30.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தும் "தொல்லியலும் சங்க இலக்கியங்களும்' தேசியக் கருத்தரங்கம். 28.03.2012 முற்பகல் 11.15; பங்கேற்பு: கு.சிவமணி, ம.சந்திரமூர்த்தி, ச.கிருஷ்ணமூர்த்தி, து.துளசிராமன், அரங்க.பூங்குன்றன், ப.சண்முகம், ஆ.கருணாகரன், நா.மார்க்சிய காந்தி, சு.ராஜவேலு, அதியமான், ஆ.பத்மாவதி, தேவ.பேரின்பன்; 29.03.12. காலை 9.30; பங்கேற்பு: மே.து.ராசுகுமார், ந.அரணமுறுவல், நடன.காசிநாதன், இ.சுந்தரமூர்த்தி, சொ.சாந்தலிங்கம், வே.வேதாச்சலம், தெ.கல்யாணி, கூ.மு.புவனேஸ்வரி, இர.சுப்ரமணி, இரா.அருள்மணி, கோ.சீனிவாசன், சி.கார்த்திகேயன், மு.முத்துவேலு, ; இந்தியப் பொறியாளர் கழகம், 19, சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம், சென்னை-5.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் சிறுகதைத் தொகுப்பு நூல்கள் அறிமுகம். "அம்மாக்கள் வாழ்ந்த தெரு', " அழகம்மா' நூல்கள் அறிமுகம்; தலைமை: மேகலை வாணன்; பங்கேற்பு: கமலாலயன், சைதை.ஜெ, சிவ.செந்தில்நாதன், சி.இராமு, ஆசு, சந்திரா, கி.அன்பரசன், இரா.காளீஸ்வரன், வெ.இரவீந்திரபாரதி; மாற்று ஊடக மையம், 32/ 38, இரண்டாவது தளம், விநாயகபுரம் முதன்மைத் தெரு, எம்.எம்.டி.ஏ., சென்னை-106; 30.03.12. மாலை 6.30.

கவிதைச் சிறகுகள் நடத்தும் கவியரங்கம். தலைமை: அன்பரசன்; பங்கேற்பு: சுப.சந்திரசேகரன்,பட்டு ராசபாரதி; தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகச் சிற்றரங்கம், அண்ணாசாலை, சென்னை-2; 30.03.12. மாலை 6.00.

இலக்கியப்பீடம் பரிசளிப்பு விழா. தலைமை: இ.சுந்தரமூர்த்தி; பங்கேற்பு: விக்கிரமன், "அமுதா' பாலகிருஷ்ணன், இரா.இராமமூர்த்தி, கெüதம நீலாம்பரன், கண்ணன் விக்கிரமன், நல்லாமூர் கோவி.பழனி, ஸýபா, மா.ரா.அரசு, சரயு, சங்கர்குமார்; தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம், அண்ணா சாலை, சென்னை; 31.03.12. மாலை 5.30.

தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: புலவர் ஆதி; பங்கேற்பு: க.வெள்ளிமலை, தேன்மொழி ஞானபண்டிதன், கனல்மைந்தன், சூ.க.சுப்பிரமணியன், திராவிடமணி; பொதுசன சங்கம் அறக்கட்டளை, நடராசா வாசகசாலை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை-45; 31.03.12. காலை 10.00.

முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் மகளிர்நாள் சிறப்புக் கூட்டம். தலைமை: கா.சகிலா; பங்கேற்பு: நா.மல்லிகா, ருக்மணி கரிகாலன், செயமணிபால், சு.கீதாலட்சுமி; அஞ்சல் நிலைய வளாகம், மத்திய நிழற்சாலை, மகாகவி பாரதி நகர், சென்னை; 31.03.12. மாலை 6.00.

நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும் பல்சுவை இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: கலை.செழியன், வே.எழிலரசு, பா.வே.கோ, திருவை பாபு; ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா பள்ளி, 15, அ.பொ.அரசு சாலை, நேருநகர், எருக்கஞ்சேரி, சென்னை-118; 1.04.12. காலை 9.30.

இலக்கிய வானம் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம். தலைமை: இ.தி.நந்தகுமாரன்; பங்கேற்பு: செ.கு.சண்முகம், ப.சேகரன்,அருவிக்காடு அருள்தாசன், குடந்தையான், வயலை வாசு, செ.சுகுமாரன், ச.மோகனசுந்தரம்; ஸ்ரீ சத்யா மேனிலைப் பள்ளி, 9, நீதிபதி செல்லப்ப நாயக்கர் தெரு, பூந்தமல்லி, சென்னை-56; 1.04.12. காலை 10.00.

இலக்குவனார் இலக்கியப் பேரவை நடத்தும் பாவேந்தர் விழா. தலைமை: த.தமிழ்மணி; பங்கேற்பு:செம்பை சேவியர், இரா.சம்பத்குமார், உ.தேவதாசு, ஆ.வெ.நடராசன்; மகா கணேசா வித்யாசாலா, வடக்குப் பூங்கா தெரு, அம்பத்தூர், சென்னை-53; 1.04.12. காலை 9.30.

நெல்லைக் கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு . தலைமை: ச.கண்ணபிரான்; பங்கேற்பு: சிவ.சத்தியமூர்த்தி, ப.பாலகிருஷ்ணன்; ஸ்ரீ தியாகபிரம்ம இன்னிசை மண்டபம், அருள்மிகு இராமசாமி திருக்கோவில் வளாகம், பாளையங்கோட்டை; 01.04.12. மாலை 6.00.

அடையாறு திருக்குறள் பேரவையும் அடையாறு காந்திநகர் வட்டார நூலக வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் திருக்குறள் சிந்தனை அரங்கம்.தலைமை: கா.வேழவேந்தன்; பங்கேற்பு: கெ.பக்தவத்சலம், கோ.சுப்பிரமணியன், நா.இராதாகிருட்டிணன்; வட்டார நூலகம், 76, 4 வது முதன்மைச் சாலை, காந்திநகர், அடையாறு, சென்னை-20; 1.04.12. மாலை 4.45.

A+ A A-
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.