பில்லா 2 ஏப்ரலில் இசை வெளியீடு
By
First Published : 12 April 2012 05:42 PM IST
அஜீத் நடித்துள்ள பில்லா 2 படம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ள நிலையில், படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது வெளியீட்டுப் பணிகள நடந்து வருகின்றன.
முதலில் மே 1ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சினிமா தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக படப்பிடிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டு பட வெளியீடும் தள்ளிப்போனது.
இப்போது, ஏப்ரல் மாத இறுதியில் படத்தின் இசை வெளியீட்டை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், மே மாத இறுதியில் படத்தை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அஜீத் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் துவங்கிவிட்டது.
இந்த பகுதியில் மேலும்
(Press Ctrl+g or click this
to toggle between English and Tamil)
பரிந்துரைகள்
- பணியாற்றும் தகுதி இருந்தால் மனைவியிடம் இருந்து கணவன் ஜீவனாம்சம் கோர முடியாது: உயர் நீதிமன்றம்
- ரெய்னா அதிரடி; இறுதிச்சுற்றில் சூப்பர் கிங்ஸ்
- சென்னையில் தொழில் அதிபர் தற்கொலை : குடும்பத்தாரும் மரணம்
- தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ.248 குறைந்தது
- ராமதாஸ் நலம் பெற கருணாநிதி - அகிலேஷ் யாதவ் வாழ்த்து
- "பாய் பாய்' அல்ல; "ஹாய், ஹாய்'!
கருத்தை பதிவு செய்க