கதாநாயகனாகும் விஜயகாந்த்தின் மகன்
By
First Published : 28 April 2012 12:30 PM IST
விஜயகாந்த்தின் இளைய மகன் ஷண்முகப் பாண்டியனை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்த விஜயகாந்த், அவனுக்கு ஏற்ற கதையாக தேடிக் கொண்டு இருந்தார்.
இறுதியாக தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன பிருந்தாவனத்தை தமிழில் தனது மகன் ஷண்முகப்பாண்டியனை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.
விஜயகாந்த் தனது சொந்த பேனரில் தயாரிக்க உள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர்.
இப்படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் நடனத்தை ஷண்முகப்பாண்டியனே கவனித்துக் கொள்கிறார். முதல் படத்திலேயே புகழ் சேர்க்க வேண்டும் என்று தந்தையும் மகனும் நினைத்துள்ளனர்.
இந்த பகுதியில் மேலும்
(Press Ctrl+g or click this
to toggle between English and Tamil)
பரிந்துரைகள்
- ஆட்டோ டிரைவரை தாக்கிய ஒருவர் கைது: 3 பேர் தலைமறைவு
- காட்டுயானை கூட்டங்கள் தொடர்ந்து அட்டகாசம்: மாம்பழம் ஏற்றிவந்த மினி லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்டதால் பரபரப்பு
- உபி.யில் கைதி மர்மமான முறையில் உயிரிழப்பு: 42 போலீசார் மீது வழக்கு
- ஸ்ரீவிலி.யில் கஞ்சா விற்ற பெண் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்
- குடும்ப பிரச்னை: முதிய தம்பதி தற்கொலை
- ஸ்ரீவிலி. ஹோட்டலில் தகராறு: இருவர் பலத்த காயம்: நால்வர் கைது
கருத்தை பதிவு செய்க