சசிகுமார் தயாரிக்கும் சுந்தரபாண்டியன்
By
First Published : 28 April 2012 10:01 AM IST
இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல முகங்களைக் கொண்ட சசிகுமார் தற்போது தான் தயாரித்து நடிக்க உள்ள படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சசிகுமாரிடம் உதவி இயக்குநராக பணியற்றிய பிரபு இயக்கும் சுந்தரபாண்டியன் என்ற படத்தை சசிக்குமார் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் கும்கி நாயகி லஷ்மிமேனன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த புதன்கிழமை துவங்கியுள்ளது. முதல் கட்டப்படிப்புகள் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும், அடுத்தகட்டப் படபிடிப்பு காரைக்குடியிலும் நடைபெற உள்ளது.
இந்த பகுதியில் மேலும்
(Press Ctrl+g or click this
to toggle between English and Tamil)
பரிந்துரைகள்
- திட்டமிட்டப்படி இன்று ஐபிஎல் இறுதியாட்டம்: பிசிசிஐ அறிவிப்பு
- கந்தர்வகோட்டை அருகே சாலை விபத்து: பைக்கில் சென்ற மூவர் சாவு
- இந்தியா-வியட்நாம் இடையே ஒப்பந்தம்
- உண்டியல் மூலம் 144 கிலோ தங்கம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
- இன்று சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு: மதுரையில் 9 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
- நக்ஸலைட்களால் கடத்தப்பட்ட சட்டிஸ்கர் காங். தலைவர் உடல் மீட்பு
- சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு சூதாட்டத்தில் பங்கு
- குருநாத் தப்பித்துக் கொள்ளவே முயற்சிக்கிறார் : மும்பை போலீஸ்
- பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தரராஜன் காலமானார்
- மிகப் பயங்கரமான குற்றம் : பிரிட்டன் பிரதமர்
- ஐபிஎல் போட்டியிலிருந்து சூப்பர் கிங்ஸ் அணியை நீக்க வேண்டும்: சஹாரா குழும தலைவர் வலியுறுத்தல்
- கோச்சடையான் படத்துக்காக இந்தியில் பாடிய ரஜினிகாந்த்
கருத்தை பதிவு செய்க