பஸ் நிறுத்தம் மாறுமா?
By
First Published : 09 April 2012 01:52 AM IST
பூந்தமல்லியிலிருந்து ஆவடி வரும் பஸ்கள் மார்க்கெட் பகுதியில் உள்ள மசூதி அருகில்தான் நின்று செல்கின்றன. இது குறுகிய பகுதி என்பதால் பஸ் நிறுத்தத்தில் ஒரு பஸ் நிற்கும்போது அடுத்தடுத்து வரும் பஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க 100 மீட்டர் தொலைவில் உள்ள நகராட்சி அலுவலகம் எதிரில், அதாவது பெட்ரோல் பங்க் அருகில் பஸ் நிறுத்தத்தை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்குத் தீர்வு காணலாம்.
ஏ.தரணிதரன், ஆவடி.
இந்த பகுதியில் மேலும்
(Press Ctrl+g or click this
to toggle between English and Tamil)
பரிந்துரைகள்
- மதுரையில் இருந்து மும்பை கிளம்பினார் குருநாத்
- பிளஸ் 2 தேறியவர்கள் பள்ளி வளாகங்களிலேயே இணையதளம் மூலமாக வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு
- மே 27ல் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
- நாடாளுமன்றம் முடக்கம் : பிரணாப் முகர்ஜி கவலை
- சூதாட்டப் புகார் : தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
- ஈழத் தமிழருக்கு இந்தியக் குடியுரிமை: மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்
கருத்தை பதிவு செய்க