Tuesday, February 09, 2010 6:56 AM IST
Click
சினிமா
பாட்டு பாடவா

First Published : 24 Jul 2009 01:20:36 AM IST


விஜய் டி.வி.யில் "பாட்டு பாடவா' என்ற புதிய இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

  இதில், பிரபல பின்னணிப் பாடகர்கள் தீபன் சக்ரவர்த்தி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, சத்யன், கிரிஷ், பிரசன்னா, கல்பனா, ராகுல் நம்பியார், மாலதி, ரோஷ்னி, நவீன், ஜெயா, யுகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.

  நிகழ்ச்சியில் ஒதுக்கப்பட்டுள்ள சுற்றுகளில் போட்டியாளர்கள் ஏதேனும் ஒரு சுற்றை தேர்ந்தெடுத்து, திரையில் தோன்றும் பாடலைப் பிழையில்லாமல் சரியாக பாட வேண்டும். பாடுபவர்கள்களுக்கு உதவியாக முதலில் திரையில் பாடல் வரிகள் தோன்றி மறைந்து விடும். அதைப் பின்பற்றி பாடகர் தொடர்ந்து பாட வேண்டும்.

  இடையில் தடுமாற்றம் ஏற்பட்டால் போட்டியாளருக்கு மூன்று "லைஃப் லைன்' வாய்ப்புகள் வழங்கப்படும். இவற்றைப் பயன்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.

  பிரபல பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம் தொகுத்து வழங்கும் இந்தப் புதிய நிகழ்ச்சி ஜூலை 24-ம் தேதியிலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் இரவு 10 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
கருத்துக்கள்

dont come up with your own mate or give chance to the one can stupids.

By charlesraj
7/24/2009 1:02:00 PM

All Vijay TV program are purely dubbing program model from ABC TV, USA. This above mentioned same Programs are famous in ABC TV, USA. They are not having any program which is their own creation even drama also...So sad!

By Amudhan
7/24/2009 5:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்