Tuesday, February 09, 2010 6:55 AM IST
Click
தமிழகம்
பெரியாரின் எழுத்துகளை புத்தகமாக வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி

First Published : 28 Jul 2009 11:41:00 PM IST

Last Updated :

சென்னை, ஜூலை 27: "குடியரசு' இதழில் வெளியான பெரியாரின் எழுத்துகளை, "பெரியார் திராவிடர் கழகம்' புத்தகமாக வெளியிட தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவரும் பெரியார் சுயமரியாதை பிரசார இயக்கத்தின் செயலாளருமான கி. வீரமணி மனு தாக்கல் செய்தார்.

 மனு விவரம்:

 ""குடியரசு' இதழைத் தொகுக்கும் முயற்சிகளை கி. வீரமணி மேற்கொள்ளவில்லை என்றும், அதனால், "குடியரசு' இதழில் வெளிவந்த பெரியாரின் எழுத்துகளை பதிப்பிக்க உள்ளதாக'' பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 சுயமரியாதை பிரசார இயக்கத்தைத் தொடங்கிய பெரியார், அதன் சொத்துக்களை என்னிடம் ஒப்படைத்துள்ளார். "குடியரசு' இதழில் வெளிவந்த அவரது எழுத்துகள், பேச்சுகள் அனைத்தும் சுயமரியாதை பிரசார இயக்கத்துக்கு உரியது.

 இதற்கான பதிப்புரிமையும் சுயமரியாதை பிரசார இயக்கத்திடமே உள்ளது.

 எனவே, பெரியாரின் எழுத்துகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

 இந்த மனு நீதிபதி கே. சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

 அப்போது, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, இளங்கோ, கிளாடியஸ் டேனியல் ஆகியோர் ஆஜராயினர்.

 ""பெரியார் தனது எழுத்துக்களுக்கான பதிப்புரிமையை யாரிடமும் அளிக்கவில்லை. எனவே, பெரியார் சுயமரியாதை இயக்கத்தினர் பதிப்புரிமை கோர முடியாது'' என்று அவர்கள் வாதாடினர்.

 மனுவை விசாரித்த பிறகு நீதிபதி அளித்த தீர்ப்பு:

 பெரியார் "குடியரசு' இதழில் மதம் மற்றும் சமூக, பொருளாதார விஷயங்கள் குறித்து நிறைய எழுதியுள்ளார்.

 இந்தப் படைப்புகளுக்கு பெரியார்தான் உரிமையாளர் ஆவார். எனவே, இந்த எழுத்துகளை மீண்டும் பதிப்பிப்பதற்கான உரிமை முழுவதும் பெரியாரிடமே உள்ளது.

 எழுத்துகளுக்கான உரிமை அறிவுசார் சொத்துரிமையின்கீழ் வருகிறது. எனவே, இந்த உரிமையை மனுதாரரிடம் பெரியார் அளித்ததற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

 பெரியார் தன் படைப்புகளுக்கான பதிப்புரிமையை கி. வீரமணியிடம் அளித்ததாக எந்த ஆவணங்களிலும் குறிப்பிடப்படவில்லை.

 இதுதொடர்பாக, பெரியாரின் உயிலிலோ அல்லது வேறு ஆவணங்களிலோ எந்தக் குறிப்பும் இல்லை.

 பெரியாரின் எழுத்துகளுக்கான பதிப்புரிமை தன்னிடம் உள்ளது என்பதை மனுதாரர் நிரூபிக்கத் தவறியதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

 பெரியாரின் எண்ணங்கள் மக்களைச் சென்றடைய, "குடியரசு' வின் பல இதழ்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. இது பெரியாரின் 130-வது ஆண்டு ஆகும். இந்நிலையில், அவரது எழுத்துக்கான பதிப்புரிமை தொடர்பான சட்ட விவாதம் வேதனையைத் தருகிறது என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

they are taking us forward in all the fields. Reality is hard to belive. By Maranarenambi 7/29/2009 11:18:00 AM this is the answer: எங்களை 1000 வருடங்கள் ஒடுக்கி வைத்திருந்தவர்களின் பிடி இப்போதுதானே தளர்ந்திருக்கிறது. நாங்களும் உங்களுக்கு நிகராக வளர்வோம். ஆறிவு எனபது ஒரு ஜாதிக்கு மட்டும் சொந்தமல்ல.

By Tamilan
7/29/2009 11:37:00 PM

Maranarenambi, we understand who you are from your words,If you want you can go and join in their caste.They are not directly from the god,no need to follow them, They have mostly bad things only,they are the most selfish people in the world.They are the people have the partiality.

By Matt
7/29/2009 11:49:00 AM

hello Mr.Tamillian, I am not bhramin!!! i am more tamilian than any body here!!! first I am great admirer of periyar in some respect,but not all!!! you cannot blame only bhramin community for all the ills of the soicety!!! can DMK or any other so called rationalist parties field non caste people in southern districts?? just because Bharamins are very miisculre minority you shout them down. can you do it against any cast Hindus who thrash dalits?? like in three panjayats?? who are still unable to sit in the office as presidents??? as all the people say in this forum we follow Bharamins what ever said and done!!! they are taking us forward in all the fields. Reality is hard to belive.

By Maranarenambi
7/29/2009 11:18:00 AM

Subramaniya samy ku tamile theriyadhu, aana avan theva illama chidambaram nadarajar kovil prachinaiku varan.Enna avanuku paarpan polapa kaapatha. andha kovil tamilgalar ezhupa patadhu ,ivanunga yaaru tamila archanai panna koodadhunu solla! Tamilnatula bramins tamil pesunalum tamilgalave thangala yethukala.

By Isaki
7/29/2009 11:07:00 AM

Bramins never accept other people with them and never mingle with others.They are having anti-tamil mindset,that's why they are supporting srilankan govt.We can see the tolet boards with the words "Bramins Only" in west mambalam and mayilapore.

By Matt
7/29/2009 10:59:00 AM

Periyar had done excellent revolution in tamilnadu. All the religion people are living like brotherhood means like periyar and anna durai they have sacrificed their whole life for us. I am saluting to Dravida kazhagam.

By Abdul Razack
7/28/2009 9:56:00 PM

pappanuka, N.Ram, cho, supramaniyam sunni ellam ilangaila thamizhana azhikka eppadi velai paaththanukannu ellarukkum theriyum.

By parppan
7/28/2009 9:20:00 PM

I am not Brahmin but i am against DMK's anti bhramin propaganda. They are more decent caste than other caste. True that they have superiority complex over others. But this can be quelled easily as Bramin's are approachable and they welcome changes as well. When compared many castes in TN they are better. DMK did a mistake by chasing all brahmins out of tamilnadu... Regarding periyar - We need such leader now to unify us all burning down all caste differnces. In TN all Caste offices can be turned into Public toilets and dump yards except dalits.

By Vijay
7/28/2009 8:38:00 PM

நான் இங்கு சொல்லவந்தது பெரியாருடைய தேவையை பற்றி. அவர் பிராமணர்களை விரும்பினாரா, விரும்பவில்லையா எனபது அவருடைய எழுத்துகளை படித்து பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும். அதற்கு நீண்ட விளக்கங்கள் தேவை இல்லை. இங்கே தமிழ் மறவன் அவர்கள் எழுதி இருபது அனைத்தும் உண்மை. பிராமணர்கள் தங்கள் முன்பிருந்த கோவில் சார் வாழ்க்கையில் இருந்து கம்ப்யூட்டர் படித்து பெரிய ஆளாகிவிட்டார்கள். அது பெரியாரால்தான் என்கிறார். உண்மைதான். கடவுளின் பெயரால்தான் ஜாதி படிகட்டுகள் பேணப்பட்டு வந்தன. பெரியார் அதன் அடிப்படைகளை உடைத்தார். விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார். அதனால்தான் கோவிலையும் கடவுளையும் வைத்து பிழைத்தவர்கள் கம்ப்யூட்டர், இந்தி படித்து வட இந்தியாவில் வேலை பார்க்கும் அளவிற்கு முன்னேறி விட்டார்கள். நாங்களும் கம்ப்யூட்டர், இந்தி படிப்போம். எங்களை 1000 வருடங்கள் ஒடுக்கி வைத்திருந்தவர்களின் பிடி இப்போதுதானே தளர்ந்திருக்கிறது. நாங்களும் உங்களுக்கு நிகராக வளர்வோம். ஆறிவு எனபது ஒரு ஜாதிக்கு மட்டும் சொந்தமல்ல.

By Tamilan
7/28/2009 8:18:00 PM

" CONTD.. BUT WHO WILL SAVE TAMIL INAM MISGIUDED BY PILLAI, MUDALI AND NAIDUS. TAMIL INAM INI MELLA SAHUM BECAUSE OF ITS IRRATIONALITY, HATRED, MOBISM". PERIYAR SHOULD COME AGAIN AND SAVE MY MISGUIDED TAMILS FROM THE CLUTCHES OF THESE CASTE BASED POLITICIANS AND BENEFECIARIES OF CASTISM. HOW LONG THESE PEOPLE ARE GOING TO CHEAT THIS TAMIL COMMUNITY WITH A SINGLE TOOL - AVAAL, PARPAN...TO DEVELOP WE HAVE TO CROSS MANY BEARIERS LIKE PARPANAR. THEY ARE PARTHU VUNARTHAVAR. THATS WHY THEY ARE PARPANAR. BUT WE ?"

By TAMIL MARAVAN.
7/28/2009 1:33:00 PM

" BECAUSE OF THIS TYPE OF POLITICIANS AND HALF BUGGED LITRATES, WE AND OUR SIBLINGS WILL LIVE ONLY WITH HATRED, WITHOUT ANY DEVELOPMENT,NOT ABLE TO CROSS THE BOARDER OF TAMILNADU RUIN OURSELF AND FIGHT AMONG OURSELF BY THE CASTE DRIVEN POLITICS OF PILLAIS AND MUDALIS AND NAIDUS. IAM SETTLED IN US. IAM A SOFTWARE ENGINEER. FROM A BACKWARD COMMUNITY, FROM A BACKWARD VILLAGE RULED BY CASTE LEADERS. IN MY VILLAGE I HAVE SEEN NO AVAL OR PARPANAR. BUT I HAVE SEEN THE CASTE LEADERS WHO TALK ON PERIYAR GAVE ME TEA IN A PLASTIC CUP. WHERE TAMILNADU IS GOING NOW. I LEFT TAMILNADU AND INDIA IN 1996 AND NEVER RETURNED BACK TO TAMILNADU, HATING ONLY ON THIS DOUBLE TALKS, HYPOCRACY AND FANATISM OF SOME OF OUR PEOPLE. TAMIL INI MELLA SAHUM. NO WE US BASED TAMILS WILL SAVE OUR LANGUAGE. BUT WHO WILL SAVE TAMIL INAM MISGIUDED BY PILLAI, MUDALI AND NAIDUS. TAMIL INAM INI MELLA SAHUM BECAUSE OF ITS IRRATIONALITY, HATRED, MOBISM". PERIYAR SHOULD COME AGAIN AND SAVE MY MISGUIDED TAMILS FROM THE CLUTCHES O

By TAMIL MARAVAN.
7/28/2009 1:31:00 PM

'CONTD... WHO IS TALKING ANTI BRAHMINSIM ARE NOT TRUE FOLLOWER OF PERIYAR, ONLY SUCH POLITICIANS WHO WANT HIS CASTE TO RULE ALL THE COMMUNITIES WITH POWER, SUCH SEMI QUALIFIED PEOPLE WHO GOT GOVERNMENT JOBS IN LOOPLINE BECAUSE OF THIS CASTE BASED MAJORITYISM, USE THIS ANTI BRAHMINSIM BY SULLYING PARPAN / AVAL TYPE OF REFERENCE IN ORDER TO PERPETUATE THIS ARRANGEMENT TO THEIR SELFISH BENEFIT. JUST SEE WHO TALK THIS AVAAL ... ARE ONLY THOSE CASTE BASED POLITICIANS WHO EXPLOIT THEIR CASTE MAJORITYISM ON ALL OTHER COMMUNITIES AND THOSE HALF BAGGED EDUCATED PEOPLE WHO CANNOT CROSS THE BOARDERS OF TAMILNADU ARE ONLY USING THIS TOOL OF AVAAL TO DETER OUR POOR ILLITRATE PEOPLE TO PERPETUATE THEIR CONTROL OVER THEM. HATE TOWARDS AVAAL WILL NOT DEVELOP OUR COMMUNITY. WE HAVE TO IMPROVE OURSELF LIKE BRAHMINS, WHO ROSE TO THIS LEVEL AMIDST SUCH HATRED, SUCH ISOLATION, WITHOUT ANY GOVERNMENTS SUPPORT. A TIME WILL COME WHEN ALL THE AVAL WILL BE SETTLED IN US LIKE WELL DEVELOPED COUNTRIES. BECAUSE OF

By TAMIL MARAVAN.
7/28/2009 1:29:00 PM

"CONTD... WE NON BRAHIMNS LIVE HAPPLILY A POOR LIFE WITH SATISFIED WITH ANTI BRAHMINSM. TILL HIS DEATH HE HAD GOOD FRIENDSHIP WITH SOMANY BRAHMINS INCLUDING RAJAJI AND VAITHYANATHA IYER OF MADURAI. WHEN PERIYAR SAID IN MADURAI THAT MEENAKSHI AMMAN A THEVADIYAL, THEVAR THIRUMAGANAR CALLED FOR A AGITATION AND OUR COMMUNITY PLANNED TO KILL PERIYAR FOR HIS TALKS AGAINST OUR GOD. AT THAT TIME VAITHYA NATHA IYER ONLY TOOK HIM FROM MADURAI TO TRICHY IN HIS CAR AND THEN CONVINCED THEVAR THIRUMAGANAR. THIS IS HISTORY. WHO IS HATING BRAHMIS IS NOT PERIYAR, ONLY SUCH POLITICIANS WHO WANT HIS CASTE TO RULE ALL THE COMMUNITIES WITH POWER, SUCH SEMI QUALIFIED PEOPLE WHO GOT GOVERNMENT JOBS IN LOOPLINE BECAUSE OF THIS CASTE BASED MAJORITYISM, USE THIS ANTI BRAHMINSIM BY SULLYING PARPAN / AVAL TYPE OF REFERENCE IN ORDER TO PERPETUATE THIS ARRANGEMENT TO THEIR SELFISH BENEFIT. JUST SEE WHO TALK THIS AVAAL ... ARE ONLY THOSE CASTE BASED POLITICIANS WHO EXPLOIT THEIR CASTE MAJORITYISM ON ALL OTHER COMMU

By TAMIL MARAVAN.
7/28/2009 1:24:00 PM

" PERIYAR NEVER HATE BRAHMINS. TILL HIS DEATH PERIYAR HAD LOTS OF BRAHMIN FRIENDS AND BRAHMIN ADMIRORS. ONLY BRAHMIN COMMUNITY FOLLOW PERIYARS TEACHINGS WELL. THEY ONLY FIRST CAME OUT OF CASTIST EDUCATION AND STUDIED ENGLISH. THEY ONLY LEARNT HINDI FIRST AND WENT TO NORTH INDIA FIRST AND DEVELOPED THEMSELF. EVEN NOW THEY ONLY LEAD OUR SOCIETY BY THEIR LIFESTYLE. THEY WENT TO BANKS, WE FOLLOWED. THEY WENT TO MARKETTING, WE FOLLOWED. THEY STUDIED COMPUTERS FIRST AND SETTLED WELL, NOW WE ARE FOLLOWING. BRAHMIN LADIES ARE THE FIRST CAME OUT OF CASTE BASED RESTRICTIONS AND STUDIED WELL. NOW BRAHIMINS LEARNT HINDI AND COMPUTER AND WELL SETTLED IN NORTH AND EUROPE. BRAHMINS SHOULD THANK PERIYAR FOR THEIR DEVELOPMENT. PERIYAR NEVER HATE BRAHMINS. HE USED BRAHINS AS A TOOL TO DEVELOP OTHER COMMUNITIES. HE USED THEM AS A MODEL TO DEVELOP OTHER COMMUNITIES. HIS HATE SPEACHES AGAINST BRAHMINS REALLY HELPED MORE BRAHMINS TO SETTLE WELL IN LIFE. WE NON BRAHIMNS LIVE HAPPLILY A POOR LIFE WITH SATISFI

By TAMIL MARAVAN.
7/28/2009 1:19:00 PM

/பெரியார் பெயரை பஞ்சத்துக்கு பயன்படுத்தும் வீரமணியையும், பரம்பரைக்காக அவ்வப்போது பயன்படுத்தும் கருணாநிதியையும் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பினால் தான் திராவிட இயக்கமும் தமிழ் நாடும் உருப்படும்./ /முதலில் பெரியாரை வீரமணி இடம் இருந்து காப்பாற்றவேண்டும்/ நீதிபதி திரு.கே.சந்துரு அவர்கள் தீர்ப்பை விடப் பின்னூட்டங்களில், பலரும் அளித்திருக்கும் தீர்ப்பு மிகவும் நன்றாக இருக்கிறது!

By krishnamoorthy
7/28/2009 12:04:00 PM

peritaar ellaiyenraal eppothu yealuthum uorimai kooda avvalidam erunthu kidaithu erukkathu!!!

By PARIS MALAR
7/28/2009 11:44:00 AM

Tamilan, your view is perfectly correct

By Matt
7/28/2009 10:55:00 AM

''periyar called tamil a barbaric language!!!!''By Maranarenambi 7/28/2009 9:43:00 AM பெரியார் பெயரை கேட்டாலே அவாளுக்கு எரியுமே!. பெரியார் திராவிடன் என்றுதான் சொன்னார். திராவிட இனம் என்றுதான் சொன்னார். தமிழில் பெரியார் செய்த சீர்திருத்தங்களை விட வேறு ஒருவர் செய்துவிட முடியாது. தமிழை ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது ஒரு தந்தையின் இடத்தில இருந்து. ஒரு வேலை மனிதர்கள் இனம் காட்டுமிராண்டிகளாக இருந்த காலத்தில் இருந்தே தமிழ் பேச படுவதனால் அப்படி சொல்லிஇருக்கலாம். பெரியாரின் கருத்துக்கள் வள்ளுவர், பாரதி போன்று நாட்டுடமை ஆக்க பட வேண்டும். அதை யார் செய்தலும் நன்று.பெரியார் தலை மறைந்ததும் படித்தவர்கள் கூட தங்களது ஜாதி பெயரை தங்கள் பெயருடன் இணைத்து பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இங்கே பல அய்யர்களும் ஐயங்கார்களும் எழுதுவதை பார்க்கலாம். மீண்டும் பெரியார் ஒரு ரவுண்டு வந்தால்தான் நல்லது.

By tamilan
7/28/2009 10:41:00 AM

ITS A WELCOME JUDGMENT, SO FAR VEERAMANI USED PERIYAAR FOR OPPORTUNISTS ONLY, HE NEVER TAKE ACTUAL PERIYAAR'S INTENTION TO THE PEOPLE OF TAMILNADU/INDIA. HE IS A COWARD FALL UNDER THE FEET OF RULING GOVT.

By RAJA
7/28/2009 9:58:00 AM

Welcome judgement. In todays world, only the writings of Periyar can bring social change which is devoid of Caste, Community, Creed and Religious feelings. Long live Periyarism.

By Rajini
7/28/2009 9:57:00 AM

Ettapans veeramani and karunanithi will identified as selfish people who tried to pirate tamil, tamil culture, tamil nadu, tamil people for amassing wealth and gripping on to power and positions unlike the graet tamil leaders like periyar and kamaraj. Periyar fought against brhaminical caste dictatorship of the tamil land and tamil people will rise again to identufy the selfish faily dictatorship of these ''ettapans'' and throw them out soon. Tamil Nadu will prosper without without giving free tvs and masala packets as well ''Free Tamil Elam'' will be achieved. Long live Tamil!!

By babu
7/28/2009 9:54:00 AM

periyar called tamil a barbaric language!!!! and more over he is not a tamilian and his mother tongue is telgu!!! all the fools who worship him as demi god are not exposing the true facts about him. his reforms are great for tamil nadu, but so many things are attributed to him by Veeramani and karunanithi are false. veeramani got hold of some other things from periyar, for which you need to read lot of other books by break away DK

By Maranarenambi
7/28/2009 9:43:00 AM

Good judgement !!! Dear Friends, Periyar is the only leader we have had for our tamil society. Most of our brothers are rejecting him without reading him fully. So, no one can claim individual rights for his speech and writings. It is common to everyone in our society. Thanks.

By Ramakrishnan
7/28/2009 9:22:00 AM

All Tamile should read periyar words because Periyar is pure tamil reformer, not mixed with bramins who brought cast system in TamilTadu and dividred Tamil people. Time come to understand who are Tamils.Thank yu suprime court Judge Hon Santhru

By Ramakrishana
7/28/2009 7:39:00 AM

"Good judgement and the judge highlighted the truth to publish periyar views and writings to reach people. Why the so called veeramani blocked to publish periyar writings? He misused all the properties of periyar and supported the ettappan karaunanidhi. They have misused the power and selfish to get money. They are good in talking not in heart. They spoiled our tamil culture in many occasion especially srilankan tamil issue"

By ravi
7/28/2009 7:13:00 AM

YES Very good judgement. its judgement day. //I liked this comment பெரியார் பெயரை பஞ்சத்துக்கு பயன்படுத்தும் வீரமணியையும், பரம்பரைக்காக அவ்வப்போது பயன்படுத்தும் கருணாநிதியையும் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பினால் தான் திராவிட இயக்கமும் தமிழ் நாடும் உருப்படும்

By Mohanraj
7/28/2009 7:01:00 AM

வீரமணி கும்பலிடமிருந்து பெரியாருக்கு விடுதலை! இனிமேலாவது நாகரிகமாக, பெரியார் மக்களின் சொத்து, யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் என்று சட்டவிரோத குத்தகை வீரமணியும், நாட்டுடைமையாக்க வேண்டிய தேவையேயில்லை என்று கூறி `நாகரிகமாக' நாட்டுடைமையாக்கிக் கருணாநிதியும் அறிவிக்க வேண்டும்!!

By நந்தன்
7/28/2009 6:34:00 AM

பெரியார் பெயரை பஞ்சத்துக்கு பயன்படுத்தும் வீரமணியையும், பரம்பரைக்காக அவ்வப்போது பயன்படுத்தும் கருணாநிதியையும் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பினால் தான் திராவிட இயக்கமும் தமிழ் நாடும் உருப்படும்.

By Dr.Sokkalingam Karupanan, Malaysia
7/28/2009 5:54:00 AM

முதலில் பெரியாரை வீரமணி இடம் இருந்து காப்பாற்றவேண்டும்

By Srinivasan
7/28/2009 5:36:00 AM

nalla theerppu!

By P.Balakrishnan
7/28/2009 3:52:00 AM

good judgement.chetpet,shenoynagar,muniratnam kesavan.

By mkesavan
7/28/2009 2:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்