கீழவெண்மணி தியாகிகள் தின கொடியேற்றம்
By
First Published : 26 December 2009 02:34 AM IST
தஞ் சா வூர், டிச. 25: நாகை மாவட் டம், கீழ வெண் மணி கிரா மத் தில் 1968-ம் ஆண்டு தீ வைத்து உயி ரோடு எரித் துக் கொல் லப் பட்ட 44 விவ சா யத் தொழி லா ளர் க ளின் 41-வது ஆண்டு நினை வுத் தினத் தை யொட்டி தஞ் சா வூர் ஜவு ளிச் செட் டித் தெரு வில் இந் திய கம் யூ னிஸ்ட் கட்சி சார் பில் கொடி யேற் றம் நிகழ்ச்சி வெள் ளிக் கி ழமை நடை பெற் றது.
இந் திய கம் யூ னிஸ்ட் கட்சி நகர துணைச் செய லர் ஆர். பக் கி ரி சாமி தலைமை வகித் தார். வெண் மணி தியா கி கள் நினைவு தினக் கொ டியை மாவட் டக் குழு உறுப் பி னர் ஆர். பொன் னு சாமி ஏற் றி வைத் தார். மாவட்ட நிர் வா கக் குழு உறுப் பி னர் ஜி. கிருஷ் ணன் உறு தி மொழி வாசித் துப் பேசி னார்.
இந்த பகுதியில் மேலும்
(Press Ctrl+g or click this
to toggle between English and Tamil)
பரிந்துரைகள்
- பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இன்று அறுவை சிகிச்சை
- சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி தற்கொலை
- ஊழல் புகார் : ஆந்திர அமைச்சர்கள் இருவர் பதவி விலகல்
- சென்னையில் பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்
- குடியரசுத் தலைவர் மாளிகையில் லி கெகியாங்கிற்கு வரவேற்பு
- சீனப் பிரதமர் வருகை : தில்லியில் பலத்த பாதுகாப்பு
கருத்தை பதிவு செய்க