Dinamani - தற்போதைய செய்திகள் - http://dinamani.com/latest_news/ http://dinamani.com/ RSS Feed from Dinamani en Dinamani Sat, 18 May 2013 10:43:38 +0530 Sat, 18 May 2013 10:27:44 +0530 தற்போதைய செய்திகள் தில்லி போலீஸ் குழுக்கள் ஹைதராபாத், கொல்கத்தா விரைந்தன http://dinamani.com/latest_news/2013/05/18/தில்லி-போலீஸ்-குழுக்கள்-ஹைத/article1595503.ece ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வதற்காக தில்லி சிறப்பு போலீஸ் குழுவினர் இன்று ஹைதராபாத் மற்றும் கொல்கட்டா சென்றுள்ளது. Sat, 18 May 2013 10:27:41 +0530 http://dinamani.com/latest_news/2013/05/18/தில்லி-போலீஸ்-குழுக்கள்-ஹைத/article1595503.ece நிலக்கரி ஊழல் விசாரணையில் லஞ்சம்: சிபிஐ மூத்த அதிகாரி கைது http://dinamani.com/latest_news/2013/05/18/நிலக்கரி-ஊழல்-விசாரணையில்-ல/article1595495.ece நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணையில் ரூ.7 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிபிஐ மூத்த அதிகாரி ஒருவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர். Sat, 18 May 2013 09:54:50 +0530 http://dinamani.com/latest_news/2013/05/18/நிலக்கரி-ஊழல்-விசாரணையில்-ல/article1595495.ece அமெரிகாவில் ரயில்கள் மோதல்: 60 பேர் படுகாயம் http://dinamani.com/latest_news/2013/05/18/அமெரிகாவில்-ரயில்கள்-மோதல்-60-/article1595494.ece அமெரிக்காவில் தென்மேற்கு கனக்டிகட் பகுதியில் எதிர் எதிரே இரு பயணிகள் ரயில் மோதிக் கொண்டதில் 60 பேர் படுகாயம் அடைந்தார். Sat, 18 May 2013 09:46:01 +0530 http://dinamani.com/latest_news/2013/05/18/அமெரிகாவில்-ரயில்கள்-மோதல்-60-/article1595494.ece பிரபாகரன் படத்துடன் போஸ்டர்கள்: கடலூரில் நாம் தமிழர் கட்சிக் கூட்டத்துக்கு தடை http://dinamani.com/latest_news/2013/05/18/பிரபாகரன்-படத்துடன்-போஸ்டர/article1595493.ece கடலூரில் இன்று நடைபெறவிருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதித்துள்ளதாக மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார். Sat, 18 May 2013 09:39:08 +0530 http://dinamani.com/latest_news/2013/05/18/பிரபாகரன்-படத்துடன்-போஸ்டர/article1595493.ece சிறுமி பலாத்காரம்: சிறுவன் கைது http://dinamani.com/latest_news/2013/05/18/சிறுமி-பலாத்காரம்-சிறுவன்-க/article1595492.ece சென்னை ஆவடி அருகே மோரை கிராமத்தைச் சேர்ந்த 2ம் வகுப்பு பயிலும் சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் 13 வயதுச் சிறுவன் கடந்த 15ம் தேதி அங்குள்ள புதர் மறைவி Sat, 18 May 2013 09:33:00 +0530 http://dinamani.com/latest_news/2013/05/18/சிறுமி-பலாத்காரம்-சிறுவன்-க/article1595492.ece மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்: முன்னாள் தலைமை நீதிபதி கதறல் http://dinamani.com/latest_news/2013/05/18/மகனிடம்-இருந்து-உயிரைக்-காப/article1595485.ece சண்டிகரில் மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சாந்தி ஸ்வரூப் தெவான், அவரது மனைவி இருவரும், தங்கள் உயிருக்கு தங்கள் Sat, 18 May 2013 09:08:52 +0530 http://dinamani.com/latest_news/2013/05/18/மகனிடம்-இருந்து-உயிரைக்-காப/article1595485.ece கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு: உயிரைக் காக்க ஓடிய நடிகர்கள் http://dinamani.com/latest_news/2013/05/18/கேன்ஸ்-திரைப்பட-விழா-அரங்கி/article1595484.ece பிரான்ஸ் நட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெள்ளிக்கிழமை நேற்று இரவு நேர்முக ஒளிபரப்பில் தொலைக்காட்சி யூனிட் Sat, 18 May 2013 08:55:16 +0530 http://dinamani.com/latest_news/2013/05/18/கேன்ஸ்-திரைப்பட-விழா-அரங்கி/article1595484.ece இளம்பெண் பாலியல் பலாத்கார புகார்: இளைஞர் கைது http://dinamani.com/latest_news/2013/05/18/இளம்பெண்-பாலியல்-பலாத்கார-ப/article1595478.ece அணைக்கட்டு அருகே 16 வயது பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து திருமணமான இளைஞரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். Sat, 18 May 2013 07:59:29 +0530 http://dinamani.com/latest_news/2013/05/18/இளம்பெண்-பாலியல்-பலாத்கார-ப/article1595478.ece கார் மரத்தில் மோதி விபத்து: 3 பேர் பலி http://dinamani.com/latest_news/2013/05/18/கார்-மரத்தில்-மோதி-விபத்து-3-ப/article1595476.ece கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கார் ஒன்று சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். Sat, 18 May 2013 07:55:39 +0530 http://dinamani.com/latest_news/2013/05/18/கார்-மரத்தில்-மோதி-விபத்து-3-ப/article1595476.ece நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி இருவர் சாவு http://dinamani.com/latest_news/2013/05/18/நின்ற-லாரி-மீது-மோட்டார்-சைக/article1595475.ece வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்துல்லாபுரம் ஐடிஐ அருகில் இந்த விபத்து சனிக்கிழமை இன்று அதிகாலை நடந்தது. Sat, 18 May 2013 07:44:11 +0530 http://dinamani.com/latest_news/2013/05/18/நின்ற-லாரி-மீது-மோட்டார்-சைக/article1595475.ece அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவ மழை http://dinamani.com/india/2013/05/18/அந்தமானில்-தொடங்கியது-தென்/article1594670.ece தென்மேற்குப் பருவ மழை அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் சில பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. Sat, 18 May 2013 00:23:37 +0530 http://dinamani.com/india/2013/05/18/அந்தமானில்-தொடங்கியது-தென்/article1594670.ece ஐபிஎல் 6: ஹைதராபாத் அணி 23 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி http://dinamani.com/latest_news/2013/05/17/ஐபிஎல்-6-ஹைதராபாத்-அணி-23-ரன்-வி/article1594618.ece ஐபிஎல் சீஸன் 6 போட்டி எண் 68ல் வெள்ளிக்கிழமை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை 23 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. Fri, 17 May 2013 23:27:08 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/ஐபிஎல்-6-ஹைதராபாத்-அணி-23-ரன்-வி/article1594618.ece பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: 6 பெண் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி http://dinamani.com/world/2013/05/17/பாகிஸ்தான்-நாடாளுமன்றத்-தே/article1594613.ece பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 150 பெண் வேட்பாளர்களில் 6 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். Fri, 17 May 2013 23:21:49 +0530 http://dinamani.com/world/2013/05/17/பாகிஸ்தான்-நாடாளுமன்றத்-தே/article1594613.ece எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம்: நாளை கடைசி http://dinamani.com/latest_news/2013/05/17/எம்.பி.பி.எஸ்.-விண்ணப்ப-விநியோ/article1594471.ece சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 836 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 909 அரசு Fri, 17 May 2013 20:40:24 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/எம்.பி.பி.எஸ்.-விண்ணப்ப-விநியோ/article1594471.ece வேலூரில் 111 டிகிரி வெயில் http://dinamani.com/latest_news/2013/05/17/வேலூரில்-111-டிகிரி-வெயில்/article1594467.ece தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் இன்று 111 டிகிரி வெயில் பதிவானது.இதேபோல, சென்னை, கடலூர், தருமபுரி, கரூர் பரமத்தி, மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, புதுச்சேரி, சேலம், திருச்சி, திருப்பத்தூர் Fri, 17 May 2013 20:28:41 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/வேலூரில்-111-டிகிரி-வெயில்/article1594467.ece அமைச்சர்கள் எவருக்கும் அதிகாரம் இல்லை: கருணாநிதி http://dinamani.com/latest_news/2013/05/17/அமைச்சர்கள்-எவருக்கும்-அதி/article1594466.ece முதல்வர் ஜெயலலிதா 2 ஆண்டுகளில் 110-வது விதியின் கீழ் 100-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளைப் படித்துள்ளார்.அந்த அறிக்கைகளை தொடர்புடைய அமைச்சர்கள் படிக்காமல், முதல்வரே படிப்பது ஏன் என்று கேட்டிருந்தேன்.மானியக் கோரிக்கைள் மீதான விவாதங்களின்போது உறுப்பினர்கள் எடுத்துச் சொல்லும் Fri, 17 May 2013 20:27:12 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/அமைச்சர்கள்-எவருக்கும்-அதி/article1594466.ece பெட்ரோல் குண்டு வீச்சில் ஓட்டுநர் சாவு: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மூவர் கைது http://dinamani.com/latest_news/2013/05/17/பெட்ரோல்-குண்டு-வீச்சில்-ஓட/article1594465.ece பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் ஏரிக்கரை பகுதியில் மே 2ஆம் தேதி அதிகாலை ஹரியானாவில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற கன்டெய்னர் Fri, 17 May 2013 20:23:21 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/பெட்ரோல்-குண்டு-வீச்சில்-ஓட/article1594465.ece கொலை வழக்கிலிருந்து பப்பு யாதவ் விடுவிப்பு http://dinamani.com/latest_news/2013/05/17/கொலை-வழக்கிலிருந்து-பப்பு-ய/article1594444.ece கடந்த 1998ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகி அஜீத் சர்கார் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ், ராஜன் திவாரி மற்றும் அனில் குமார் யாதவ் ஆகியோருக்கு 2008ஆம் Fri, 17 May 2013 20:05:57 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/கொலை-வழக்கிலிருந்து-பப்பு-ய/article1594444.ece 6வது ஐ.பி.எல்.கிரிக்கெட்: ஹைதராபாத் பேட்டிங் http://dinamani.com/latest_news/2013/05/17/6வது-ஐ.பி.எல்.கிரிக்கெட்-ஹைதரா/article1594440.ece 6வது ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் இன்று ஹைதராபாத் அணியுடன் ராஜஸ்தான் அணி மோதுகிறது.இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு Fri, 17 May 2013 19:47:45 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/6வது-ஐ.பி.எல்.கிரிக்கெட்-ஹைதரா/article1594440.ece பயிர் இழப்பீடு தொகை வழங்கியதில் முறைகேடு: தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியர் கைது http://dinamani.com/latest_news/2013/05/17/பயிர்-இழப்பீடு-தொகை-வழங்கிய/article1594439.ece இளஞ்செம்பூர் காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்தது பூக்குளம். இவ்வூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு நிவாரணத் தொகை மே.15 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் வங்கி செயலர் கருப்பசாமி, எழுத்தர் முருகன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். இன்று வந்திருந்த Fri, 17 May 2013 19:40:04 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/பயிர்-இழப்பீடு-தொகை-வழங்கிய/article1594439.ece மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: 2 குற்றவாளிகளுக்கு ஜாமீனில்  வெளிவர முடியாத கைது வாரன்ட் http://dinamani.com/latest_news/2013/05/17/மும்பை-குண்டுவெடிப்பு-வழக்/article1594438.ece மும்பையில் 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பான தடா நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து நடிகர் சஞ்சய் தத் மற்றும் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மே 16ஆம் தேதி சரணடையுமாறு உத்தரவிட்டிருந்தது.இதன்படி, சஞ்சய் தத் Fri, 17 May 2013 19:25:13 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/மும்பை-குண்டுவெடிப்பு-வழக்/article1594438.ece ரோம் மாஸ்டர்ஸ்: காலிறுதியில் பூபதி-போபண்ணா http://dinamani.com/latest_news/2013/05/17/ரோம்-மாஸ்டர்ஸ்-காலிறுதியில/article1594418.ece இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வரும் இப் போட்டியில் பூபதி-போபண்ணா ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்களில் பிரிட்டனின் டொமினிக் இங்லாட்-ஜொனாதன் மேரே ஜோடியை வீழ்த்தியது. இந்த ஜோடி தங்களின் Fri, 17 May 2013 19:13:07 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/ரோம்-மாஸ்டர்ஸ்-காலிறுதியில/article1594418.ece கடலில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு http://dinamani.com/latest_news/2013/05/17/கடலில்-மூழ்கி-பள்ளி-மாணவன்-ச/article1594417.ece எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் பாண்டியன். பாரதியார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ராமகிருஷ்ணா நகர் அருகே உள்ள கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட Fri, 17 May 2013 19:10:35 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/கடலில்-மூழ்கி-பள்ளி-மாணவன்-ச/article1594417.ece தம்பதியரை தாக்கிய ஆயுதப்படை காவலர் கைது http://dinamani.com/latest_news/2013/05/17/தம்பதியரை-தாக்கிய-ஆயுதப்பட/article1594416.ece பாளையங்கோட்டை மகாராஜநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தங்கையா மகன் பரமசிவம் (34). இவர், ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் மகாராஜநகர் 18-வது குறுக்குத் தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் ராதாகிருஷ்ணன் (40).இவர்கள் இருவரும் சேர்ந்து பங்குச்சந்தையில் அதிகளவில் Fri, 17 May 2013 18:59:47 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/தம்பதியரை-தாக்கிய-ஆயுதப்பட/article1594416.ece விதிமுறை மீறி செயல்படும் பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்: மாவட்ட எஸ்.பி.மகேஸ்வரன் http://dinamani.com/latest_news/2013/05/17/விதிமுறை-மீறி-செயல்படும்-பட/article1594414.ece விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட வட்டார பகுதிகளில் செயல்படும் பெரும்பாலன ஆலைகள் ஆய்வின் போது மட்டும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றப்படுகிறது. அதையடுத்து, முறையாக பின்பற்றப்படாமல் இரு்பபது போன்ற காரணங்களால் வெடிவிபத்து ஏற்பட்டு Fri, 17 May 2013 18:49:48 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/விதிமுறை-மீறி-செயல்படும்-பட/article1594414.ece வரதட்சிணை கேட்டு துன்புறுத்தல்: கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு http://dinamani.com/latest_news/2013/05/17/வரதட்சிணை-கேட்டு-துன்புறுத/article1594413.ece ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அப்பையநாயக்கன்பட்டி-நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ஜோதிமுருகன் மனைவி பொன்ராக்கு (30). இவர்களுக்கு 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் Fri, 17 May 2013 18:48:16 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/வரதட்சிணை-கேட்டு-துன்புறுத/article1594413.ece மலேசிய அரசின் தமிழர்களுக்கு எதிரான செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்: பாஜக http://dinamani.com/latest_news/2013/05/17/மலேசிய-அரசின்-தமிழர்களுக்க/article1594411.ece மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் கடந்த 3 மாதங்களாக எவ்வித காரணங்களும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டு வருவதாக அங்கிருந்து அதிர்ச்சி தரும் செய்திகள் வருகின்றன.பல நூற்றாண்டுகளாக அங்கு வாழும் தமிழர்கள் மலேசியத் தமிழர்கள் என்று அழைக்கப்பட்டு மலேசியப் பிரஜைகளாக Fri, 17 May 2013 18:45:03 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/மலேசிய-அரசின்-தமிழர்களுக்க/article1594411.ece பாக்தாத் அருகே சன்னி முஸ்லிம் மசூதியில் குண்டுவெடிப்பு: 32 பேர் பலி http://dinamani.com/latest_news/2013/05/17/பாக்தாத்-அருகே-சன்னி-முஸ்லி/article1594392.ece ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே சுமார் 50கி.மீ. தொலைவில் உள்ள பகுபா பகுதியில் உள்ள சன்னி முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. Fri, 17 May 2013 18:08:42 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/பாக்தாத்-அருகே-சன்னி-முஸ்லி/article1594392.ece சிதம்பரம் அருகே பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு! http://dinamani.com/latest_news/2013/05/17/சிதம்பரம்-அருகே-பஸ்-மீது-கல்/article1594390.ece பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சிதம்பரம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பின்னர் ராமதாஸ் ஜாமினில் வெளிவந்த பின்னரும் பஸ் மீது Fri, 17 May 2013 18:06:32 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சிதம்பரம்-அருகே-பஸ்-மீது-கல்/article1594390.ece காங்கிரஸ் ஆட்சியில் துணை முதல்வர் பதவி கிடையாது: சித்தராமையா http://dinamani.com/latest_news/2013/05/17/காங்கிரஸ்-ஆட்சியில்-துணை-மு/article1594387.ece கர்நாடக முதல்வராக நான் பதவியேற்றுள்ள நிலையில், முதல் கட்டமாக புதிய அமைச்சர்கள்  நாளை (சனிக்கிழமை) ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளனர். துணை முதல்வர் பதவி உருவாக்கப்படுமா என சிலர் என்னிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அப்படி ஒரு பதவியை உருவாக்கப்பட மாட்டாது. 2 நாட்களாக தில்லியில் Fri, 17 May 2013 18:02:24 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/காங்கிரஸ்-ஆட்சியில்-துணை-மு/article1594387.ece செல்போன் கோபுரத்தில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை http://dinamani.com/latest_news/2013/05/17/செல்போன்-கோபுரத்தில்-தூக்க/article1594383.ece பெங்களூர் யஸ்வந்தபுரம் திருவேணிசாலையைச் சேர்ந்தவர் வீரமணி (25). கார் ஓட்டுனரான இவர் கூலிவேலைகளையும் செய்து வந்தாராம். இன்று காலை வீட்டின் அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் தூக்கிட்ட நிலையில் அவரது சடலம் கிடந்ததாம். அவரது கால்சட்டை பையில் இருந்த கடிதத்தில், நான் Fri, 17 May 2013 17:51:06 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/செல்போன்-கோபுரத்தில்-தூக்க/article1594383.ece கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி http://dinamani.com/latest_news/2013/05/17/கழிவுநீர்-தொட்டியை-சுத்தம்-/article1594381.ece ஈரோடு மாவட்டம் பவானியில் கழிவு நீர் தொட்டியைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்., Fri, 17 May 2013 17:44:59 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/கழிவுநீர்-தொட்டியை-சுத்தம்-/article1594381.ece மத்திய அரசில் பிரதமர்தான் அதிகார மையம்: திக்விஜய்சிங் http://dinamani.com/latest_news/2013/05/17/மத்திய-அரசில்-பிரதமர்தான்-அ/article1594375.ece மத்திய அரசில் பிரதமர் மன்மோகன் சிங்தான் அதிகார மையமாக உள்ளார் என்றும், அரசு செயல்பாட்டில் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஒருமுறை கூட தலையிட்டது கிடையாது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் Fri, 17 May 2013 17:36:55 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/மத்திய-அரசில்-பிரதமர்தான்-அ/article1594375.ece காவிரி மேலாண் வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் http://dinamani.com/latest_news/2013/05/17/காவிரி-மேலாண்-வாரியம்-உடனடி/article1594374.ece பாசன ஆண்டு விரைவில் தொடங்கவிருப்பதால், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் முறைபடுத்துதல் குழுவையும், உடனடியாக அமைக்குமாறு கடந்த பிப்ரவரி 22 மற்றும் மார்ச் 11 ஆகிய நாட்களில் தங்களுக்கு கடிதங்களை எழுதினேன். காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக, நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவு Fri, 17 May 2013 17:34:43 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/காவிரி-மேலாண்-வாரியம்-உடனடி/article1594374.ece சூதாட்டக்காரர்களில் புகலிடம் ஐபிஎல்: சிவசேனை தாக்கு http://dinamani.com/latest_news/2013/05/17/சூதாட்டக்காரர்களில்-புகலி/article1594373.ece ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் "ஸ்பாட் ஃபிக்சிங்' முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஐபிஎல் போட்டியின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது Fri, 17 May 2013 17:20:12 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சூதாட்டக்காரர்களில்-புகலி/article1594373.ece மரக்காணத்தில் கட்சித் தலைவர்கள் நுழைய தடை http://dinamani.com/latest_news/2013/05/17/மரக்காணத்தில்-கட்சித்-தலைவ/article1594352.ece விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிக்கை 16-ம் தேதி கிடைக்கப் பெற்றேன். மரக்காணம் விவகாரம் தொடர்பாக கூட்டங்கள், உள்ளரங்கு கூட்டங்கள் நடத்துவதால் மீண்டும் சாதிப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை அறிக்கையும் கூறியுள்ளது.எனவே விழுப்புரம் மாவட்டத்தில் பொது Fri, 17 May 2013 17:15:45 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/மரக்காணத்தில்-கட்சித்-தலைவ/article1594352.ece பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 15 பேர் சாவு http://dinamani.com/latest_news/2013/05/17/பாகிஸ்தானில்-குண்டு-வெடிப்/article1594350.ece கைபர் பக்துன்க்வா மாகாணம், மலாகந்த் மாவட்டத்தில் உள்ள இரு மசூதிகளில் இக்குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இன்று தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை அருகில் குடியிருப்போர் Fri, 17 May 2013 16:54:31 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/பாகிஸ்தானில்-குண்டு-வெடிப்/article1594350.ece உரிமம் இல்லாத குடிநீர் நிறுவனங்களின் மின்இணைப்பு துண்டிப்பு http://dinamani.com/latest_news/2013/05/17/உரிமம்-இல்லாத-குடிநீர்-நிறு/article1594347.ece தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெறாத குடிநீர் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என்று பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உரிமம் இல்லாமல் செயல்படும் குடிநீர் நிறுவனங்களை பூட்டி சீல் வைக்கும் படி மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக குடிநீர் நிறுவனங்களின் மின் Fri, 17 May 2013 16:48:22 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/உரிமம்-இல்லாத-குடிநீர்-நிறு/article1594347.ece சட்டசபையை பஜனை மடமாக மாற்றியவர்கள் அதிமுவினர்: மு.க. ஸ்டாலின் http://dinamani.com/latest_news/2013/05/17/சட்டசபையை-பஜனை-மடமாக-மாற்றி/article1594344.ece தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில், தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய அமைச்சரும் தஞ்சாவூர் மாவட்ட செயலருமான எஸ்எஸ். பழனிமாணிக்கம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் கோசி. மணி, சி.நா.மி உபயதுல்லா உள்ளிட்டோர் Fri, 17 May 2013 16:43:59 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சட்டசபையை-பஜனை-மடமாக-மாற்றி/article1594344.ece மோட்டார் சைக்கிள்கள் மோதல்: முதியவர் சாவு http://dinamani.com/latest_news/2013/05/17/மோட்டார்-சைக்கிள்கள்-மோதல்-/article1594339.ece கழுகுமலையையடுத்த குமாரபுரம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் சுப்பையா(75). விவசாயியான இவர், கழுகுமலையிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.அப்போது குருவிகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த நாராயணசாமி மகன் ரெங்கராஜ்(56) ஓட்டி வந்த மோட்டார் Fri, 17 May 2013 16:21:52 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/மோட்டார்-சைக்கிள்கள்-மோதல்-/article1594339.ece அமெரிக்க நீதிபதியாக சண்டீகர் நகரில் பிறந்த சீனிவாசன் நியமனம் http://dinamani.com/latest_news/2013/05/17/அமெரிக்க-நீதிபதியாக-சண்டீக/article1594321.ece இந்தியாவின் சண்டீகர் நகரில் பிறந்த சீனிவாசன்(46) இப்போது அமெரிக்க அரசின் முதன்மை துணை சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து வருகிறார். அவர் ஏற்கெனவே அந்நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி Fri, 17 May 2013 16:17:28 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/அமெரிக்க-நீதிபதியாக-சண்டீக/article1594321.ece கிலானியின் மகன் கடத்தப்பட்டதில் தொடர்புடைய முக்கிய நபர் கைது http://dinamani.com/latest_news/2013/05/17/கிலானியின்-மகன்-கடத்தப்பட்/article1594319.ece பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 9-ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஹைதரை, பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.ஆனால், இதுவரை ஹைதர் எங்கு உள்ளார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அவரைத் தேடும் Fri, 17 May 2013 16:14:19 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/கிலானியின்-மகன்-கடத்தப்பட்/article1594319.ece உயர்வான நிலையில் வர்த்தகம் நிறைவு http://dinamani.com/latest_news/2013/05/17/உயர்வான-நிலையில்-வர்த்தகம்-/article1594318.ece பங்கு வர்த்தகம் இன்று உயர்வான நிலையில் இருக்கும் போது நிறைவு பெற்றது. Fri, 17 May 2013 16:14:11 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/உயர்வான-நிலையில்-வர்த்தகம்-/article1594318.ece ஐ.சி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியீடு http://dinamani.com/latest_news/2013/05/17/ஐ.சி.எஸ்.சி-தேர்வு-முடிவுகள்-வ/article1594317.ece ஐ.சி.எஸ்.சி., மற்றும் ஐ.எஸ்.சி., தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் www.cisce.in.com என்ற இணையதளத்தில் Fri, 17 May 2013 16:09:42 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/ஐ.சி.எஸ்.சி-தேர்வு-முடிவுகள்-வ/article1594317.ece தனியாக வசித்து வரும் தம்பதியிடம் வழிப்பறி செய்ய முயன்ற 3 பேர் கைது http://dinamani.com/latest_news/2013/05/17/தனியாக-வசித்து-வரும்-தம்பதி/article1594315.ece திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள மாருதி நியூ டவுன் பகுதியில் வசித்து வருபவர் முருகன் என்பவரது மகன் குமரன் (24). இவரது மனைவி நந்தினி (20). குமரன் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் புதன்கிழை நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் குமரனின் Fri, 17 May 2013 16:04:59 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/தனியாக-வசித்து-வரும்-தம்பதி/article1594315.ece இலங்கை விமான விபத்து : இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டவர் உயிரோடு http://dinamani.com/latest_news/2013/05/17/இலங்கை-விமான-விபத்து--இறந்தவ/article1594314.ece இலங்கையில் கடந்த 1998ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் இறந்தவராக கருதப்பட்டவர் உயிரோடு இருப்பது தெரிய வந்துள்ளது. Fri, 17 May 2013 16:04:19 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/இலங்கை-விமான-விபத்து--இறந்தவ/article1594314.ece வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் திருட்டு http://dinamani.com/latest_news/2013/05/17/வீட்டின்-பூட்டை-உடைத்து-10-பவு/article1594312.ece திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஊராட்சிக்கு உள்பட்ட மாருதி நியூ டவுனில் வசித்து வருபவர் ரத்தினசாமியின் மகன் லட்சுமிநாராயணன் (35). இவர் மே 12-ம் தேதி தனது குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்றார்.மே 16-ம் தேதி காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு Fri, 17 May 2013 16:02:50 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/வீட்டின்-பூட்டை-உடைத்து-10-பவு/article1594312.ece சென்னையில் கிரிக்கெட் சூதாட்ட கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது http://dinamani.com/latest_news/2013/05/17/சென்னையில்-கிரிக்கெட்-சூதா/article1594311.ece ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களும், புரோக்கர்களும் கைது செய்யப்பட்டு இருப்பது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி சூதாட்ட கும்பலைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். Fri, 17 May 2013 16:00:35 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சென்னையில்-கிரிக்கெட்-சூதா/article1594311.ece பிரதமர் மன்மோகன் பற்றிய அடுத்த சர்ச்சை கிளம்பிவிட்டது http://dinamani.com/latest_news/2013/05/17/பிரதமர்-மன்மோகன்-பற்றிய-அடு/article1594309.ece பிரதமர் மீது தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. அதுதான் அவரது வயது குறித்த சர்ச்சை. Fri, 17 May 2013 15:53:41 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/பிரதமர்-மன்மோகன்-பற்றிய-அடு/article1594309.ece பள்ளியில் தலையை சுவற்றில் மோதி தண்டித்ததால் மாணவன் பலி http://dinamani.com/latest_news/2013/05/17/பள்ளியில்-தலையை-சுவற்றில்-ம/article1594306.ece மேற்கு வங்க மாநிலம், 24வது தெற்கு பர்கானா, பசந்தி நகர் பகுதியில் நிர்தேஷ்காளி என்ற தனியார் பள்ளியில் நேற்று முன் தினம், இப்பள்ளியில் படிக்கும் 8 வயது மாணவன் ஒருவனை ஆசிரியர் பிரம்பால் அடித்துள்ளார். மேலும் மாணவனின் தலையை பிடித்து சுவற்றில் மோதினார்.இதனால், தலையில் பலத்த காயமடைந்த Fri, 17 May 2013 15:47:23 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/பள்ளியில்-தலையை-சுவற்றில்-ம/article1594306.ece திருவனந்தபுரம் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்பு http://dinamani.com/latest_news/2013/05/17/திருவனந்தபுரம்-காங்கிரஸ்-ப/article1594305.ece கேரள மாநில காங்கிரஸ் கழகத் தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமையில் நடைபெறும் பேரணிப் பொதுக் கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் உரையாற்றுகிறார். Fri, 17 May 2013 15:42:58 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/திருவனந்தபுரம்-காங்கிரஸ்-ப/article1594305.ece கிருஷ்ணசாமி டிஜிட்டல் பேனர் கிழிப்பு: மூவர் கைது http://dinamani.com/latest_news/2013/05/17/கிருஷ்ணசாமி-டிஜிட்டல்-பேனர/article1594302.ece ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி விலக்கில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. படம் போடப்பட்ட டிஜிட்டல் பேனர் ஒரு விழாவிற்காக அச்சிடப்பட்டு Fri, 17 May 2013 15:30:37 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/கிருஷ்ணசாமி-டிஜிட்டல்-பேனர/article1594302.ece ஆசிரியர், தலையை சுவரில் இடித்ததில் மாணவன் மரணம் http://dinamani.com/latest_news/2013/05/17/ஆசிரியர்-தலையை-சுவரில்-இடித/article1594301.ece மேற்கு வங்க மாநிலம் கன்னிங் பகுதியில், 9 வயது சிறுவனின் தலையை, ஆசிரியர் சுவற்றில் இடித்ததில், அந்த மாணவர் மரணம் அடைந்தார். Fri, 17 May 2013 15:30:01 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/ஆசிரியர்-தலையை-சுவரில்-இடித/article1594301.ece சாலை விபத்தில் 2 மருத்துவர்கள் பலி http://dinamani.com/latest_news/2013/05/17/சாலை-விபத்தில்-2-மருத்துவர்க/article1594300.ece கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று ஓசூர் அருகே கொல்லப்பள்ளி பக்கமாக வந்த போது முன்னால் சென்ற லாரி மீது  பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த பெங்களூரைச் சேர்ந்த சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் பிரவீன் குமார் (27), மற்றும் Fri, 17 May 2013 15:28:29 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சாலை-விபத்தில்-2-மருத்துவர்க/article1594300.ece வெடிமருந்து பொருள்களை அதிகளவு இருப்பு வைத்திருந்த ஒருவர் கைது http://dinamani.com/latest_news/2013/05/17/வெடிமருந்து-பொருள்களை-அதிக/article1594298.ece விருதுநகர் மாவட்ட பகுதிகளில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு ஆலைகளில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக ஒவ்வொரு ஆலையிலும் அனுமதி வழங்கப்பட்ட அளவை விட அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.இதற்கு குடோன்களில் இருந்து தாரளமாக வெடிமருந்து Fri, 17 May 2013 15:22:54 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/வெடிமருந்து-பொருள்களை-அதிக/article1594298.ece சாலையோர கி.மீ. கல்லில் பைக் மோதி மாணவர் சாவு:2 பேர் காயம் http://dinamani.com/latest_news/2013/05/17/சாலையோர-கி.மீ.-கல்லில்-பைக்-மோ/article1594285.ece அபிராமத்தைச் சேர்ந்தவர் அரசு மாணவர் விடுதி பணியாளர் நாகேஸ்வரன் மகன் சரவணன்(16).. இவர் பிளஸ்-2 தேர்ச்சி அடைந்து, பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பம் செய்திருந்தார். அபிராமம் அருகே நல்லுககுறிச்சியைச் சேர்ந்தவர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ராமையா மகன் தீனதயாளன்(16). இவர் பிளஸ்-1 வகுப்பு முடித்து Fri, 17 May 2013 15:18:07 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சாலையோர-கி.மீ.-கல்லில்-பைக்-மோ/article1594285.ece 1,400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வீரனின் உடல் எகிப்தில் கண்டெடுப்பு http://dinamani.com/latest_news/2013/05/17/1400-ஆண்டுகளுக்கு-முன்பு-வாழ்ந/article1594281.ece தெற்கு எகிப்து பகுதியில், சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வீரனின் உடலை தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Fri, 17 May 2013 15:16:56 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/1400-ஆண்டுகளுக்கு-முன்பு-வாழ்ந/article1594281.ece சங்கராபுரத்தில் திமுக நகரச் செயலாளர் கொலை : உறவினர்கள் சாலை மறியல் http://dinamani.com/latest_news/2013/05/17/சங்கராபுரத்தில்-திமுக-நகரச/article1594280.ece சங்கராபுரத்தில் திமுக நகரச் செயலளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மைக் குற்றவாளிகைளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். Fri, 17 May 2013 15:15:31 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சங்கராபுரத்தில்-திமுக-நகரச/article1594280.ece கணக்கெடுப்பில் விடுபட்ட விளைநிலங்களுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் http://dinamani.com/latest_news/2013/05/17/கணக்கெடுப்பில்-விடுபட்ட-வி/article1594278.ece விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்மாய்களில் மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்படாமலே உள்ளது. இதனால், கண்மாய்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. அதனால், முதல் கட்டமாக அனைத்து கண்மாய்களையும் தூரவார Fri, 17 May 2013 15:02:58 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/கணக்கெடுப்பில்-விடுபட்ட-வி/article1594278.ece ஆட்சியர் அலுவலகம் அருகே தனியாக தவித்துக் கொண்டிருந்த இளம் பெண் மீட்பு http://dinamani.com/latest_news/2013/05/17/ஆட்சியர்-அலுவலகம்-அருகே-தனி/article1594274.ece இன்று காலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் அழுதபடி நின்றுக் கொண்டிருந்தார். அங்கிருப்பவர்கள் யார் கேட்டாலும் எந்த பதிலும் கூறாமல் அழுதபடி Fri, 17 May 2013 14:56:57 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/ஆட்சியர்-அலுவலகம்-அருகே-தனி/article1594274.ece இந்திய மீனவர்களை விடுவிக்க சல்மான் குர்ஷித் இலங்கையிடம் வலியுறுத்தல் http://dinamani.com/latest_news/2013/05/17/இந்திய-மீனவர்களை-விடுவிக்க-/article1594269.ece இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார். Fri, 17 May 2013 14:45:31 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/இந்திய-மீனவர்களை-விடுவிக்க-/article1594269.ece பாகிஸ்தானில் சிறைபட்டுள்ள 51 இந்திய மீனவர்கள் விடுதலை http://dinamani.com/latest_news/2013/05/17/பாகிஸ்தானில்-சிறைபட்டுள்ள-51-/article1594250.ece பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக இடைக்காலப் பிரதமர் மிர் ஹசர் கான் கோசோ இன்று அறிவித்துள்ளார். Fri, 17 May 2013 14:32:27 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/பாகிஸ்தானில்-சிறைபட்டுள்ள-51-/article1594250.ece மரத்தின் மீது கார் மோதி விபத்து: 2 பேர் பலி http://dinamani.com/latest_news/2013/05/17/மரத்தின்-மீது-கார்-மோதி-விபத/article1594242.ece கோவையை அடுத்துள்ள தொண்டாமுத்தூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி(64). நேற்று உறவினர் வீட்டு திருமணத்திற்காக துரைசாமியுடன் தங்கை சரஸ்வதி (60), உறவினர்கள் கோகிலா (25), சரண்யா (24), நித்திஸ் (2)ஆகியோரும் காரில் சென்றனர். Fri, 17 May 2013 14:25:29 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/மரத்தின்-மீது-கார்-மோதி-விபத/article1594242.ece பாமகவைச் சேர்ந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது http://dinamani.com/latest_news/2013/05/17/பாமகவைச்-சேர்ந்த-இருவர்-குண/article1594230.ece பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தஞ்சாவூரில் நடந்த கலவரம் தொடர்பாக பா.ம.க.வைச் சேர்ந்த வெங்கட்ராமன், மகாசண்முகம் ஆகியோர் நாகை சிறையில் Fri, 17 May 2013 14:18:43 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/பாமகவைச்-சேர்ந்த-இருவர்-குண/article1594230.ece உத்தரப்பிரதேசத்தில் பெண் பலாத்காரம் செய்து, கொலை முயற்சி http://dinamani.com/latest_news/2013/05/17/உத்தரப்பிரதேசத்தில்-பெண்-ப/article1594229.ece உத்தரப்பிரதேசத்தில் சிட்பட்கோன் பகுதியில், 3 பேர் கொண்ட கும்பல் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, தீ வைத்துக் கொளுத்தி கொலை முயற்சி செய்துள்ளனர். Fri, 17 May 2013 14:18:09 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/உத்தரப்பிரதேசத்தில்-பெண்-ப/article1594229.ece சென்னையில் குடிநீர் கேன்கள் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி http://dinamani.com/latest_news/2013/05/17/சென்னையில்-குடிநீர்-கேன்கள/article1594225.ece கடந்த சில தினங்களாகவே, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு, குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களை சீல் வைத்தும் விற்பனைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டதால், பல்வேறு நிறுவனங்களும் மூடியுள்ளன. சில இடங்களில் தொழிற்சாலைகளின் Fri, 17 May 2013 14:17:20 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சென்னையில்-குடிநீர்-கேன்கள/article1594225.ece ஐபிஎல் விவகாரம் : தில்லி காவல்துறைக்கு ஷிண்டே பாராட்டு http://dinamani.com/latest_news/2013/05/17/ஐபிஎல்-விவகாரம்--தில்லி-காவல/article1594212.ece ஐபிஎல் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்து விரைவாக நடவடிக்கை எடுத்து 3 வீரர்களையும், 11 தரகர்களையும் கைது செய்துள்ள தில்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். Fri, 17 May 2013 14:09:24 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/ஐபிஎல்-விவகாரம்--தில்லி-காவல/article1594212.ece ஐபிஎல் சூதாட்டம் : சென்னையில் பிசிசிஐ அவசரக் கூட்டம் http://dinamani.com/latest_news/2013/05/17/ஐபிஎல்-சூதாட்டம்--சென்னையில/article1594208.ece ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்ற விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிசிசிஐ அவசரக் கூட்டம் ஞாயிறன்று கூட்டப்படுகிறது. Fri, 17 May 2013 13:56:58 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/ஐபிஎல்-சூதாட்டம்--சென்னையில/article1594208.ece சித்தராமய்யாவின் அமைச்சரவையில் 22 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு http://dinamani.com/latest_news/2013/05/17/சித்தராமய்யாவின்-அமைச்சரவ/article1594204.ece கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவின் அமைச்சரவையில் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 22 அமைச்சர்கள் நாளை காலை பதவியேற்க உள்ளனர். Fri, 17 May 2013 13:49:34 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சித்தராமய்யாவின்-அமைச்சரவ/article1594204.ece காசோலை மூலம் பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை http://dinamani.com/latest_news/2013/05/17/காசோலை-மூலம்-பயிர்-இழப்பீட்/article1594188.ece ராமநாதபுரம் மாவட்டம்,  கடலாடி தாலுகா ஏ.புனவாசலில் மட்டும் விவசாயிகளுக்கு காசோலை மூலம் பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்கப்டுகிறது. ஆனால் மற்ற ஊர்களில் இந்த நடைமுறை இல்லாமல், விவசாயிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். Fri, 17 May 2013 13:21:18 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/காசோலை-மூலம்-பயிர்-இழப்பீட்/article1594188.ece திருப்பதியில் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட தம்பதி கைது http://dinamani.com/latest_news/2013/05/17/திருப்பதியில்-நகைக்-கொள்ளை/article1594155.ece திருப்பதியில் நகைக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Fri, 17 May 2013 13:05:11 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/திருப்பதியில்-நகைக்-கொள்ளை/article1594155.ece ஐபிஎல் சூதாட்ட புகார் எதிரொலி: சென்னையில் 6 பேரிடம் தீவிர விசாரணை http://dinamani.com/latest_news/2013/05/17/ஐபிஎல்-சூதாட்ட-புகார்-எதிரொ/article1594151.ece ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டங்களில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து சென்னை சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் சென்னையைச் சேர்ந்த 6 பேரைப் பிடித்து விசாரணை  மேற்கொண்ட அவர்கள், சூதாட்டத்துக்கு பயன்பட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர். Fri, 17 May 2013 12:56:26 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/ஐபிஎல்-சூதாட்ட-புகார்-எதிரொ/article1594151.ece சென்னை விமான நிலையத்தில் இணை அமைச்சர் ஆய்வு http://dinamani.com/latest_news/2013/05/17/சென்னை-விமான-நிலையத்தில்-இண/article1594150.ece சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தை அடுத்து, மத்திய இணை அமைச்சர் இன்று ஆய்வு நடத்தினார். Fri, 17 May 2013 12:56:21 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சென்னை-விமான-நிலையத்தில்-இண/article1594150.ece வேண்டுமென்றே சிக்க வைத்துள்ளனர் : ஸ்ரீசாந்த் http://dinamani.com/latest_news/2013/05/17/வேண்டுமென்றே-சிக்க-வைத்துள/article1594148.ece நான் நிரபராதி, என்னை வேண்டும் என்றே இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர் என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். Fri, 17 May 2013 12:54:18 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/வேண்டுமென்றே-சிக்க-வைத்துள/article1594148.ece நிதி முறைகேடு: கொற்கை ஊராட்சித் தலைவர் பணிநீக்கம் http://dinamani.com/latest_news/2013/05/17/நிதி-முறைகேடு-கொற்கை-ஊராட்ச/article1594144.ece மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொற்கை ஊராட்சித் தலைவர் ரமேஷை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி பராமரிப்பு நிதி உள்பட ஊராட்சி நிதியை கை Fri, 17 May 2013 12:50:03 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/நிதி-முறைகேடு-கொற்கை-ஊராட்ச/article1594144.ece தில்லியில் மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 8 ஆண்டு சிறை http://dinamani.com/latest_news/2013/05/17/தில்லியில்-மகளை-பலாத்காரம்-/article1594143.ece தில்லியில், தனது 17 வயது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தைக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Fri, 17 May 2013 12:49:17 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/தில்லியில்-மகளை-பலாத்காரம்-/article1594143.ece சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவோம் : ப. சிதம்பரம் http://dinamani.com/latest_news/2013/05/17/சிபிஐக்கு-தன்னாட்சி-அதிகார/article1594133.ece சிபிஐ அமைப்புக்கு மத்திய அரசு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். Fri, 17 May 2013 12:33:16 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சிபிஐக்கு-தன்னாட்சி-அதிகார/article1594133.ece சென்னை பாடியில் தனியார் நிறுவன பேருந்து பாலத்தில் மோதி விபத்து: ஒருவர் பலி http://dinamani.com/latest_news/2013/05/17/சென்னை-பாடியில்-தனியார்-நிற/article1594130.ece சென்னை பாடி பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் பலியானார். Fri, 17 May 2013 12:29:44 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சென்னை-பாடியில்-தனியார்-நிற/article1594130.ece கிரிக்கெட் சூதாட்டம் : போலீஸ் காவலில் கதறி அழுத அங்கீத் சவான் http://dinamani.com/latest_news/2013/05/17/கிரிக்கெட்-சூதாட்டம்--போலீஸ/article1594096.ece நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட அங்கீத் சவான், போலீஸ் காவலில் கதறி அழுதுள்ளார். Fri, 17 May 2013 12:16:19 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/கிரிக்கெட்-சூதாட்டம்--போலீஸ/article1594096.ece காவேரி ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி http://dinamani.com/latest_news/2013/05/17/காவேரி-ஆற்றில்-மூழ்கி-ஒருவர/article1594093.ece சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு அருகே காவேரி ஆற்றில் குளித்த ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். Fri, 17 May 2013 12:07:35 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/காவேரி-ஆற்றில்-மூழ்கி-ஒருவர/article1594093.ece சர்ச்சைகளே! உம் பெயர்தான் ஐ.பி.எல்.லோ..? http://dinamani.com/latest_news/2013/05/17/சர்ச்சைகளே-உம்-பெயர்தான்-ஐ.ப/article1594092.ece ஐபிஎல்லும் சர்ச்சைகளும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் நீங்காமல் இருப்பது அதிசயம் ஒன்றும் இல்லை.  சொல்லப்போனால், ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டதே சர்ச்சைகளின் பின்னணியில்தானே. தொடர் தோல்விகளால் இந்திய கிரிக்கெட் அணியின் மீதும், இந்திய கிரிக்கெ Fri, 17 May 2013 12:04:51 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சர்ச்சைகளே-உம்-பெயர்தான்-ஐ.ப/article1594092.ece இந்திய பெண்ணை பலாத்காரம் செய்த ஆஸ்திரேலிய நபருக்கு 45 ஆண்டு சிறை http://dinamani.com/latest_news/2013/05/17/இந்திய-பெண்ணை-பலாத்காரம்-செ/article1594090.ece 2011ஆம் ஆண்டு இந்திய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆஸ்திரேலிய இளைஞரக்கு 45 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். Fri, 17 May 2013 12:00:36 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/இந்திய-பெண்ணை-பலாத்காரம்-செ/article1594090.ece சிபிஐக்கு தன்னாட்சி : அமைச்சர் குழுவுக்கு அனுமதி அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு http://dinamani.com/latest_news/2013/05/17/சிபிஐக்கு-தன்னாட்சி--அமைச்ச/article1594083.ece சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கையை பரிசீலிக்க அமைச்சர் குழுவுக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. Fri, 17 May 2013 11:51:11 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சிபிஐக்கு-தன்னாட்சி--அமைச்ச/article1594083.ece ரூபாயின் மதிப்பு 21 பைசா சரிந்தது http://dinamani.com/latest_news/2013/05/17/ரூபாயின்-மதிப்பு-21-பைசா-சரிந்/article1594079.ece இன்றைய வணிகம் துவங்கியதும் இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா சரிந்து 54.98 என்ற நிலையில் இருந்தது. Fri, 17 May 2013 11:38:40 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/ரூபாயின்-மதிப்பு-21-பைசா-சரிந்/article1594079.ece சென்னையில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் http://dinamani.com/latest_news/2013/05/17/சென்னையில்-குடிநீர்-கேன்-உற/article1594075.ece சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கேன் தண்ணீர் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Fri, 17 May 2013 11:31:58 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சென்னையில்-குடிநீர்-கேன்-உற/article1594075.ece ஹிஸ்புல் பயங்கரவாதி லியாகத் ஷாவுக்கு ஜாமீன் http://dinamani.com/latest_news/2013/05/17/ஹிஸ்புல்-பயங்கரவாதி-லியாகத/article1594074.ece ஹிஸ்புல் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் லியாகத் ஷாவுக்கு, என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. Fri, 17 May 2013 11:28:16 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/ஹிஸ்புல்-பயங்கரவாதி-லியாகத/article1594074.ece ராணிப்பேட்டை அருகே சரக்கு ரயிலில் தீப் புகை: ரயில்கள் தாமதம் http://dinamani.com/latest_news/2013/05/17/ராணிப்பேட்டை-அருகே-சரக்கு-ர/article1594065.ece ராணிப்பேட்டை அருகே முகுந்தராயபுரம் ரயில் நிலையப் பகுதியில் நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் நிலக்கரியில்  தீப் பற்றி புகை வந்தது. இதனால் ரயில்கள் நிறுத்தப்பட்டன. Fri, 17 May 2013 11:09:03 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/ராணிப்பேட்டை-அருகே-சரக்கு-ர/article1594065.ece குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு http://dinamani.com/education/education_news/2013/05/17/குரூப்-1-முதல்-நிலை-தேர்வு-முட/article1594034.ece தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. Fri, 17 May 2013 10:57:18 +0530 http://dinamani.com/education/education_news/2013/05/17/குரூப்-1-முதல்-நிலை-தேர்வு-முட/article1594034.ece ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டப் புகார்: சென்னையில் சி.பி.சி.ஐ,டி., போலீஸார் சோதனை http://dinamani.com/latest_news/2013/05/17/ஐபிஎல்-கிரிக்கெட்-சூதாட்டப/article1594031.ece மேலும் 10 கம்ப்யூட்டர்கள், 5 வயர்லெஸ் போன் உள்ளிட்ட சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக எட்டு பேரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. Fri, 17 May 2013 10:50:38 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/ஐபிஎல்-கிரிக்கெட்-சூதாட்டப/article1594031.ece ஜிப்மர் பயிற்சி மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் http://dinamani.com/latest_news/2013/05/17/ஜிப்மர்-பயிற்சி-மருத்துவர்/article1594030.ece புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று பயிற்சி மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Fri, 17 May 2013 10:42:04 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/ஜிப்மர்-பயிற்சி-மருத்துவர்/article1594030.ece விழுப்புரத்தில் திருமாவளவனுக்கு தடை: ஆட்சியர் http://dinamani.com/latest_news/2013/05/17/விழுப்புரத்தில்-திருமாவளவ/article1594028.ece விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் Fri, 17 May 2013 10:38:59 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/விழுப்புரத்தில்-திருமாவளவ/article1594028.ece சங்கராபுரம்: தி.மு.க. நகர செயலாளர் வெட்டி கொலை http://dinamani.com/latest_news/2013/05/17/சங்கராபுரம்-தி.மு.க.-நகர-செயலா/article1594008.ece தி.மு.க. நகர செயலாளர் முனிசாமி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சங்கராபுரம் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அங்கு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. Fri, 17 May 2013 09:57:38 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சங்கராபுரம்-தி.மு.க.-நகர-செயலா/article1594008.ece உதகை மலர்க் கண்காட்சி துவக்கம் http://dinamani.com/latest_news/2013/05/17/உதகை-மலர்க்-கண்காட்சி-துவக்/article1594002.ece உதகையில் இன்று காலை மலர்க் கண்காட்சியை துவக்கி வைத்தார் மாநில வேளான் துறை அமைச்சர் தாமோதரன். Fri, 17 May 2013 09:41:53 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/உதகை-மலர்க்-கண்காட்சி-துவக்/article1594002.ece விஸ்வரூபமெடுக்கும் சென்டாக் பிராந்திய இடஒதுக்கீடு பிரச்னை http://dinamani.com/latest_news/2013/05/17/விஸ்வரூபமெடுக்கும்-சென்டா/article1594000.ece புதுச்சேரியில் சென்டாக் இட ஒதுக்கீட்டில் பின்பற்றப்படும் பிராந்திய இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னை மீண்டும் தற்போது விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. Fri, 17 May 2013 09:30:10 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/விஸ்வரூபமெடுக்கும்-சென்டா/article1594000.ece சோமரசம்பேட்டை அருகே விவசாயி வெட்டிக் கொலை http://dinamani.com/latest_news/2013/05/17/சோமரசம்பேட்டை-அருகே-விவசாய/article1593997.ece திருச்சி அருகே சொத்துத் தகராறில் வியாழக்கிழமை இரவு விவசாயி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். Fri, 17 May 2013 09:19:04 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/சோமரசம்பேட்டை-அருகே-விவசாய/article1593997.ece பறிமுதல் செய்யப்பட்ட கிரானைட் கற்களை மின்னணு முறையில் ஏலம் விட முடிவு http://dinamani.com/latest_news/2013/05/17/பறிமுதல்-செய்யப்பட்ட-கிரான/article1593992.ece மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறி வெட்டி எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட கிரானைட் கற்களை, உலகளாவிய டெண்டர் மூலம் மின்னணு முறையில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. Fri, 17 May 2013 09:15:54 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/பறிமுதல்-செய்யப்பட்ட-கிரான/article1593992.ece தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பழுது: மின் உற்பத்தி பாதிப்பு http://dinamani.com/latest_news/2013/05/17/தூத்துக்குடி-அனல்-மின்-நிலை/article1593988.ece தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இன்று காலை 7 மணி அளவில் 2 வது மின் யூனிட்டில் பழுது ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. Fri, 17 May 2013 09:12:56 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/தூத்துக்குடி-அனல்-மின்-நிலை/article1593988.ece மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காரைக்காலில் கடையடைப்பு http://dinamani.com/latest_news/2013/05/17/மீனவர்களை-விடுவிக்க-வலியுற/article1593986.ece கடந்த மாதம் 5ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேரை உடனே விடுவிக்க Fri, 17 May 2013 09:10:34 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/மீனவர்களை-விடுவிக்க-வலியுற/article1593986.ece மும்பை பங்குச் சந்தை சரிவுடன் துவக்கம் http://dinamani.com/latest_news/2013/05/17/மும்பை-பங்குச்-சந்தை-சரிவுட/article1593981.ece இதே நிலையே தேசிய பங்குச் சந்தையிலும் பிரதிபலித்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 6,169.90 என்ற புள்ளிகளுடன் சரிவு நிலையிலேயே துவங்கியது. Fri, 17 May 2013 09:05:55 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/மும்பை-பங்குச்-சந்தை-சரிவுட/article1593981.ece பிரதிபா காவேரி கப்பல் ரூ.16 கோடிக்கு விற்பனை! http://dinamani.com/latest_news/2013/05/17/பிரதிபா-காவேரி-கப்பல்-ரூ.16-கோ/article1593979.ece பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சென்னை துறைமுகம் அருகே நீண்ட நாளாக நிறுத்தப்பட்டிருந்த பிரதிபா காவேரி கப்பல் ரூ.16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. Fri, 17 May 2013 08:54:54 +0530 http://dinamani.com/latest_news/2013/05/17/பிரதிபா-காவேரி-கப்பல்-ரூ.16-கோ/article1593979.ece