தமிழக செய்தித் துறைக்கு தனி இணையதளம் துவக்கம்
By dn, சென்னை
First Published : 12 October 2012 11:47 AM IST
தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறைக்கு என சிறப்பானதொரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தலைமைச் செயலகத்தில், தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறைக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இந்த இணையதளத்தின் வாயிலான, அரசின் புதிய திட்டங்கள், செய்திகள், விரைவாக மக்களை சென்று அடையும் என்று கூறப்படுகிறது.
தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறையின் இணையதள முகவரி www.tndipr.gov.in.
இந்த பகுதியில் மேலும்
(Press Ctrl+g or click this
to toggle between English and Tamil)
பரிந்துரைகள்
- அஹோபில மடத்தின் 45-வது பட்ட ஜீயர் காலமானார்
- ஐபிஎல் 6: பெங்களூர் வெற்றி
- குஜராத்தில் சூதாட்ட தரகர்களைத் தேடி போலீஸார் சோதனை
- ஐபிஎல் 6: சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சு
- 10 மணி கடந்தும் பேசினார்; போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
- தூக்கம் தொலைத்து குளியல் மறந்து... தில்லி போலீஸ் பிடியில் ஸ்ரீசாந்த்
- கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன், ஸ்ருதிஹாசன் நெருக்கம்?
- பிரதமர் மன்மோகன் பற்றிய அடுத்த சர்ச்சை கிளம்பிவிட்டது
- கைக்குட்டை மூலம் சைகை! ஐபிஎல் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் விநோதம்!
- 32 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணையும் ஜோடி
- ஐபிஎல்.லில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் கைது
- மரியான் படத்துக்காக சிறுத்தையுடன் நடித்த தனுஷ்!
கருத்தை பதிவு செய்க