சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மழை
By dn, சென்னை
First Published : 15 February 2013 10:23 AM IST
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது.
தாம்பரம் மற்றும் அதனை அடுத்துள்ள குரோம்பேட்டை, பல்லாவரம் , கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது. பொதுவாகவே சென்னையின் பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
இந்த பகுதியில் மேலும்
(Press Ctrl+g or click this
to toggle between English and Tamil)
பரிந்துரைகள்
- அஹோபில மடத்தின் 45-வது பட்ட ஜீயர் காலமானார்
- ஐபிஎல் 6: பெங்களூர் வெற்றி
- குஜராத்தில் சூதாட்ட தரகர்களைத் தேடி போலீஸார் சோதனை
- ஐபிஎல் 6: சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சு
- 10 மணி கடந்தும் பேசினார்; போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
- தூக்கம் தொலைத்து குளியல் மறந்து... தில்லி போலீஸ் பிடியில் ஸ்ரீசாந்த்
- கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன், ஸ்ருதிஹாசன் நெருக்கம்?
- பிரதமர் மன்மோகன் பற்றிய அடுத்த சர்ச்சை கிளம்பிவிட்டது
- கைக்குட்டை மூலம் சைகை! ஐபிஎல் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் விநோதம்!
- 32 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணையும் ஜோடி
- ஐபிஎல்.லில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் கைது
- மரியான் படத்துக்காக சிறுத்தையுடன் நடித்த தனுஷ்!
கருத்தை பதிவு செய்க