கவர்ச்சியான, எடுப்பான கட்டழகி என்றால் லட்சுமிராய்தான். ஆனால் முன்னணி நடிகையாக வர அதிர்ஷ்டம்தான் இல்லை.
ஐந்து வயதிலிருந்து கிரிக்கெட் ஆடுகிறான் நேயன் ஷ்யாம் காங்கேயன். இதுவரை நூறுக்கும் அதிகமான மாட்சுகளில் ஆடி, அவற்றில் 40 மேன் ஆஃப் த மாட்ச் பரிசுகள் பெற்றதை, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து நாளிதழ்களின் விளையாட்டுப் பக்கங்களில் பார்த்து வியந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
60-களில் வெளியான பெரும்பாலான படங்களில் பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. குறைவான வசனங்கள், அதிகமான பாடல்கள் என்ற பாணியில் படங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் அந்த டிரெண்ட் மாறியது. வசனங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'' என்றும், ""தாயிற் சிறந்ததொரு கோயிலு மில்லை; தாய்சொல் துறந்தால் வாசக மில்லை'' என்றும் தாயின் பெருமை பேசியவர் ஒüவையார்.
மட்டபல்லி பகுதியில் காட்டிலே வாழும் மக்கள் அதிகம். அவர்களைச் சேர்ந்த ஒரு முதியவன், நிறைய அரிசி, பருப்பு, காய், பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மட்டபல்லிக்கு வந்தான்.
பரிந்துரைகள்
- பணியாற்றும் தகுதி இருந்தால் மனைவியிடம் இருந்து கணவன் ஜீவனாம்சம் கோர முடியாது: உயர் நீதிமன்றம்
- கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன், ஸ்ருதிஹாசன் நெருக்கம்?
- திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்கள் திடீர் மயக்கம்
- கடலூர் நாம் தமிழர் கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்
- புற்று - முற்றவிடக் கூடாது!
- பிளே ஆஃப் சுற்றில் ஹைதராபாத்