தமிழின் சிறப்பு
By நெ.இராமன்
First Published : 13 January 2013 10:49 AM IST
43 மொழிகளுக்கு தாயாக உள்ள தன்மை தமிழுக்கு மட்டுமே உண்டு. செüகல் மொழிச் சொற்களில் 21 சதவீதம் தமிழ்ச் சொற்களே. ஜப்பான் மொழியிலும் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன
18 வகைக் கறிகள்
தமிழர் விருந்துகளில் தலை சிறந்தது திருமண விருந்து. அதில் பதினெட்டு வகைக் கறியும் பாயாசமும் படைக்கப்படும். அவை அவியல், கடையல், கும்மாயம், கூட்டு, துவட்டல், புரட்டல், பொரியல், வறுவல், புளிக்கறி, பச்சடி, அப்பளம், துவையல், ஊறுகாய், வற்றல், உளுந்து வடை, கார வடை, தேங்குழல், முக்கனிகளுள் ஒன்று என்பனவாகும்.
நெ.இராமன், சென்னை
இந்த பகுதியில் மேலும்
(Press Ctrl+g or click this
to toggle between English and Tamil)
பரிந்துரைகள்
- சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர்
- தாகம் தணிக்க நீர் மோர் பந்தல்கள் அமைக்க கட்சியினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
- வெளிநாட்டினரின் போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி: மதுரையில் 4 பேர் கைது
- ஆலத்தூரில் அருகே குட்டையில் கோயில் கலசம் மீட்பு
- சப்இன்ஸ்பெக்டரை அவதூறாகப் பேசிய ஒருவர் கைது
- ஆத்தூர் அருகே கார் - லாரி மோதல்: இருவர் சாவு
- சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு சூதாட்டத்தில் பங்கு
- பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தரராஜன் காலமானார்
- குருநாத் தப்பித்துக் கொள்ளவே முயற்சிக்கிறார் : மும்பை போலீஸ்
- ஐபிஎல் போட்டியிலிருந்து சூப்பர் கிங்ஸ் அணியை நீக்க வேண்டும்: சஹாரா குழும தலைவர் வலியுறுத்தல்
- கோச்சடையான் படத்துக்காக இந்தியில் பாடிய ரஜினிகாந்த்
- ஐபிஎல்லில் இருந்து சென்னை அணியை நீக்க லலித் மோடி வலியுறுத்தல்
கருத்தை பதிவு செய்க