4

First Published : 15 April 2012 12:00 AM IST

கி.பி. 1316-87-ல் ஜெர்மனியை ஆண்ட நான்காம் சார்லஸ் மன்னருக்கு 4 என்ற எண்ணிக்கையில் அபார மோகம் இருந்தது. அவர் தினமும் 4 முறை உணவு உண்பார். அதில் 4 வகை பண்டங்கள் இருக்கும். 4 வகை மதுபானங்கள் அருந்துவார். தினமும் 4 மாளிகைகளில் தங்குவார். ஒவ்வொரு மாளிகையிலும் 4 அறைகள், 4 வாயில்கள், 4 சரவிளக்குகள் உண்டு. தினமும் 4 வண்ணங்களில் ஆடை உடுத்துவார். மன்னருடைய மகுடத்தில் 4 முகப்புகள் இருக்கும். நாட்டை 4 மாநிலங்களாகப் பிரித்தார். தன் சேவைகளையும் 4 பிரிவுகளாக்கினார். ஆட்சிப் பொறுப்புக்கு 4 டியூக், 4 கவர்னர், 4 ஜெனரல்களை நியமித்தார். அவர் மரணப்படுக்கையில் இருந்தபோதும் 4 வைத்தியர்கள் பணிவிடை செய்தனர். இறுதியில் குறிப்பிட்ட தினம் மாலை 4 மணி 4 நிமிடங்கள் ஆனதும் 4-ம் சார்லஸ் இயற்கை எய்தினார்.

A+ A A-
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.