Dinamani

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக மருந்தியல் துறை நடத்திய ஆய்வு பொருத்தமற்றது அதை ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.
ரேபரேலி தொகுதியில் வாக்காளர்களுடன் ராகுல் காந்தி. (நடுவில்) லக்னௌ தொகுதியில் வாக்களித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். (வலது) அமேதியில் வாக்களித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.
மக்களவைத் தேர்தல் 5-ஆம் கட்ட வாக்குப் பதிவில் திங்கள்கிழமை 60 சதவீத வாக்குகள் பதிவாகின.
‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி
சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக எப்போதும் செயல்பட்டதில்லை எனத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ‘யாரையும் சிறப்புக் குடிமக்களாக கருதுவதை ஏற்க முடியாது’ என்று கூறினாா்.
மேலும்
X
Dinamani
www.dinamani.com