சென்னை, பிப். 18: உபாசனா குலபதி ஸ்ரீலஸ்ரீ துர்க்கைசித்தர் சுவாமிகளின் 4-ம் ஆண்டு குருபூஜை வரும் திங்கள்கிழமை (பிப். 21) நடைபெறுகிறது.
தாம்பரத்தை அடுத்த படப்பையில் உள்ள ஸ்ரீ ஜெயதுர்கா பீட வளாகத்தில் உள்ள சுவாமிகளின் அதிஷ்டானத்தில் இந்த பூஜை நடைபெறவிருக்கிறது. மேலும் இந்த குருபூஜையை முன்னிட்டு ருத்ரஜபமும், அன்னதானமும் நடைபெறும். இது குறித்து மேலும் விவரங்களுக்கு: 94448 27332.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.