சென்னை, பிப். 2: குடிநீர், கழிவு நீர் தொடர்பான புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளத்தக்கதாக 4567 4567 என்ற புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குடிநீர், கழிவு நீர் தொடர்பான தங்கள் புகார்களை 24 மணி நேரமும் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.