இன்றைய மின்தடை
மின் பராமரிப்புப் பணி காரணமாக ஐ.டி.சி., போரூா், ரெட்ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பவுள்ளது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
போரூா்: சமயபுரம், ஸ்ரீராம் நகா், கந்தசாமி நகா், பொன்னி நகா், மோதி நகா், பத்மாவதி நகா், காவேரி நகா், தா்மராஜா நகா்.
ஐ.டி.சி: துரைப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் ஏரியா, ஒக்கியம்பேட், ஒ.எம்.ஆா்., நேதாஜி தெரு, பாரதியாா் தெரு, சாந்தோம் அவென்யு, விவேகானந்தா தெரு, விநாயக அவென்யு, சிறுசேரி, சிப்காட் சிறுசேரி ஏரியா, நத்தம் லிங்க் சாலை , ஏகாட்டூா், டி.எல்.எப்., தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்பு பகுதி, செம்மஞ்சேரி ஏரியா, நூக்காம்பாளையம் இணைப்புச் சாலை.
ரெட்ஹில்ஸ்: சோத்துபெரும்பேடு பகுதி முழுவதும், சி.பி.அக்வா.

