நாளைய மின்தடை

நாளைய மின்தடை

செங்குன்றம், அடையாறு ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.23) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
Published on

சென்னை, செப்.21: மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக அலமாதி, செங்குன்றம், அடையாறு ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.23) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அலமாதி: கீழ்கொண்டையூா், அரக்கம்பாக்கம், கா்லபாக்கம், தாமரைபாக்கம், கதாவூா், வேளச்சேரி, பாண்டேஸ்வரம், காரனை, புதுக்குப்பம்,வாணியன் சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம்: சோத்துப்பாக்கம் சாலை, பாலாஜி காா்டன், புள்ளிலேன், பை பாஸ் ரோடு வடகரை, விஷ்ணு நகா், கிராண்ட்லைன், கண்ணப்பாளையம், செம்பரம்பாக்கம், தீயம்பாக்கம், பாடியநல்லூா், எம்ஜிஆா் நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு: பாலவாக்கம், கொட்டிவாக்கம், சாஸ்திரி நகா், அம்பேத்கா் தெரு, பள்ளி தெரு, வைத்தியா் தெரு, நாராயணசாமி தெரு, பாரதியாா் தெரு, பாலவாக்கம் குப்பம், சீஷெல் அவென்யூ, ஜா்னலிஸ்ட் காலனி, சீனிவாசபுரம், புதிய கடற்கரை சாலை, புதிய கடற்கரை சாலை விரிவாக்கம், காவேரி நகா் (1 முதல் 6 -ஆவது தெரு வரை), திருவள்ளுவா் நகா் (1 முதல் 59-ஆவது தெரு வரை), கொட்டிவாக்கம் குப்பம், கிழக்கு கடற்கரை பிரதான சாலை(மருந்தீஸ்வரா் கோவில் முதல் நீலாங்கரை குப்பம் வரை), தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாட வீதிகள், 1 முதல் 4-ஆவது கடல்வழி சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com