வேலூர் கோட்ட மின்வாரிய அலுவலர்கள் தொலைபேசி எண்கள்

வேலூர், ஜூலை 31: தமிழ்நாடு மின்வாரிய வேலூர் கோட்டத்தைச் சேர்ந்த அனைத்து அலுவலர்களின் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வேலூர் கோட்டத்தில் மின்தடை மற்றும் விவரங்களுக்கு இதில் கண்டுள்ள
Updated on
2 min read

வேலூர், ஜூலை 31: தமிழ்நாடு மின்வாரிய வேலூர் கோட்டத்தைச் சேர்ந்த அனைத்து அலுவலர்களின் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வேலூர் கோட்டத்தில் மின்தடை மற்றும் விவரங்களுக்கு இதில் கண்டுள்ள தொலைபேசி மற்றும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

வேலூர் கோட்டச் செயற்பொறியாளர் கு. செüந்தரராஜன்- 2242551, 94458 54996.

வேலூர் உபகோட்டம் நகரம்-1 உதவி செயற்பொறியாளர் வி. சுந்தரம்- 2233676, 94458 54997.

வேலூர் நகரியம்-2 உதவி செயற்பொறியாளர் வி. நடராஜன்- 94458 54998.

மேற்கு உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் எஸ். உமாமகேஸ்வரன்- 2292060, 94458 55001.

சாத்துமதுரை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பி. ஆப்ரஹாம் பென்சுக்சாரியா- 2230234, 94458 55041.

சலவன்பேட்டை இளநிலைப் பொறியாளர் எஸ். சேகர்- 2233676, 94458 55004.

வேலூர் மையப்பிரிவு இளநிலைப் பொறியாளர் எம். பாலு- 2220351, 94458 55003.

அரியூர் இளநிலைப் பொறியாளர் கே. தருமன்- 2270073, 94458 55048.

ஊசூர் பிரிவு இளநிலைப் பொறியாளர் ஜே. டேவிட்ராஜ் 2271971, 9445855043.

வேலூர் மின்தடை புகார் மைய இளநிலை பொறியாளர் வி. சேகர்- 2210254, 94458 55002.

பாகாயம் இளநிலைப் பொறியாளர் ஜி. ரவி- 2261148, 94458 55005

காகிதப்பட்டறை இளநிலைப் பொறியாளர் கே. வெங்கடேசன்- 2224115, 94458 55006.

சத்துவாச்சாரி கிழக்கு பகுதி உதவி பொறியாளர் எல். கண்ணன்- 2252888, 94458 55012.

சத்துவாச்சாரி மேற்கு பகுதி உதவி பொறியாளர் கே.ஆர். ஸ்ரீதர்- 2252588, 94458 55007.

சங்கரன்பாளையம் இளநிலைப் பொறியாளர் எம்.பி. அருள்தாஸ்- 2260688, 94458 55013.

வேலூர் மேற்கு பிரிவு இளநிலைப் பொறியாளர் ஐ. சிவராமன்- 2233494, 94458 55008.

தோட்டப்பாளையம் உதவி பொறியாளர் எஸ். அசோகன்- 2229050, 94458 55009.

விரிஞ்சிபுரம் உதவி பொறியாளர் எம். விநாயகம்- 2272388, 94458 55044.

சேண்பாக்கம் இளநிலைப் பொறியாளர் எல். சித்ரா- 2292488, 94458 55011.

சாத்துமதுரை பிரிவு உதவி பொறியாளர் பி. சீனிவாசன்- 2230234, 94458 55051.

கணியம்பாடி உதவி பொறியாளர் வி. கருத்தோவியன்- 2230434, 94458 55045.

கீழ்அரசம்பட்டு உதவி பொறியாளர் டி. சுரேஷ்- 04173- 240568, 94458 55049.

கீழ்பள்ளிப்பட்டு உதவிப் பொறியாளர் ஆர். லதா- 04173- 241222, 94458 55046.

சாத்துமதுரை துணைமின் நிலைய உதவி பொறியாளர் எச்.என். அனுராதா- 2230234, 94458 55015.

கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலைய இளநிலை பொறியாளர் வி.டி. சண்முகசுந்தரம்- 2230234, 94458 55047.

சத்துவாச்சாரி துணை மின் நிலைய உதவி பொறியாளர் கே.ஆர். ஸ்ரீதர்- 2256588, 94458 55007.

வேலூர் துணை மின்நிலைய உதவிப் பொறியாளர் எல். கண்ணன்- 2290401, 94458 55014.

தொரப்பாடி துணைமின் நிலைய இளநிலைப் பொறியாளர் ஜி. ரவி- 2260200, 94458 55005.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com