சுட்டெரிக்கும் வெயில், தவிக்கும் வனவிலங்குகள் - புகைப்படங்கள்

காலநிலை மாற்றத்தால் கோடையின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள அலிப்பூரில் விலங்கியல் பூங்காவில் நீர் அருந்தும் வண்ண நாரைகள்.
காலநிலை மாற்றத்தால் கோடையின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள அலிப்பூரில் விலங்கியல் பூங்காவில் நீர் அருந்தும் வண்ண நாரைகள்.ANI
Updated on
வெயிலின் உக்கிரத்தையடுத்து மரத்தடி நிழலில் ஓய்வெடுக்கும் மான்கள்.
வெயிலின் உக்கிரத்தையடுத்து மரத்தடி நிழலில் ஓய்வெடுக்கும் மான்கள்.ANI
குளத்தில் மீனைத் தேடும் நாரைகள்.
குளத்தில் மீனைத் தேடும் நாரைகள்.ANI
பூங்காவில் இலைகளை சாப்பிட முயற்சிக்கும் மான்.
பூங்காவில் இலைகளை சாப்பிட முயற்சிக்கும் மான்.ANI
பூங்காவில் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பஞ்ச வண்ணக்கிளிகள்.
பூங்காவில் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பஞ்ச வண்ணக்கிளிகள்.ANI
குளத்தில் மீனைத் தேடி செல்லும் கருப்பு அன்னம்.
குளத்தில் மீனைத் தேடி செல்லும் கருப்பு அன்னம்.ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com