

கேரளத்தின் வயநாடு மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் காலை 10 மணி நிலவரப்படி ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
வயநாட்டில் ராகுல் காந்தி 1,03,790 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னி ராஜா 39,733 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலுள்ளார். மூன்றாவதாக பாஜக வேட்பாளர் சுரேந்திரன் 23,278 வாக்குகள் பெற்றுள்ளார்.
ரேபரேலியில் ராகுல் காந்தி 38,761 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் 20,281 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.