

பொதுவாகவே ஒவ்வொருவரின் வீட்டிலும் செல்வம் பெருக வேண்டும் என்று நினைப்பதுண்டு........ஆனால் சில காரணங்களால் கையில் வரும் செல்வமானது தங்காமல் கைவிட்டு போகும்.
அன்னை அன்னபூரணியின் அருள் கடாட்சம் ஒவ்வொருவரின் வீட்டில் பரிபூரணமாக இருந்தால் தான்ய வளம் பெருகுவதோடு, தேவையில்லாமல் செல்வமும் கைவிட்டு போகாது.
தினமும் வீட்டில் அன்ன பூரணியின் ஸ்லோகத்தை பாராயணம் செய்து வந்தால் தேவியின் திருவருளால் செல்வம் பெருகும், தான்ய வளம் கொழிக்கும், உணவுக்கு பஞ்சம் இருக்காது, நல் வாழ்வு கிட்டும்.
தேவி ஸர்வவிசித்ர ரத்னரசிதா தாக்ஷாயணீ சுந்தரீ
வாமாச்வாது பயோதரா ப்ரியகரி ஸெளபாக்ய மாஹேஸ்வரி
பக்தாபீஷ்டகரி சுதாசுபகரி காசிபுராதீஸ்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்ன பூர்ணேஸ்வரி
- இது காசி அன்னபூரணியைத் துதிக்கும் அன்னபூரணாஷ்டகத்தில் உள்ளது.
அன்னபூரணாஷ்டகம் முழுவதும் தெரிந்துகொண்டு, அதன் தமிழ் அர்த்தத்தையும் புரிந்து கொண்டு, தேவியைத் துதித்து குறைவற்ற செல்வம் பெற வேண்டுமா...?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.