ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர் அர. சக்கரபாணி

தமிழகம் முழுவதும் இன்று பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தொடங்கியது. மார்ச் 19 வரை வேட்பு மனு தாக்க செய்யலாம்.
ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர் அர. சக்கரபாணி
Updated on
1 min read

பெயர் - அர.சக்கரபாணி

பிறந்த தேதி - 14.04.1961

கல்வித் தகுதி - பி.ஏ.,(பொருளாதாரம்)

சாதி - கொங்கு வெள்ளாளக் கவுண்டர்

தொழில் - விவசாயம்

ஊர் - கள்ளிமந்தையம் அடுத்துள்ள காளியப்பக்கவுண்டன்பட்டி

கட்சிப் பதவி -  திமுகவில் கிளைக் கழகச் செயலராக அரசியல் வாழ்க்கையை தொடங்கி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர், தலைமை பொதுக்குழு உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலராக உள்ளார்.

அரசியல் அனுபவம் - 1996, 2001, 2006, 2011, 2016 ஆகிய 5 தேர்தல்களில் ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2006 முதல் 2011 தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக பதவி வகித்துள்ளார். 2011 முதல் தற்போது வரை சட்டப்பேரவை திமுக கொறடாவாக பதவி வகித்து வருகிறார்.

குடும்பம் - மனைவி - ராஜலட்சுமி, மகள்கள் - நிவேதா, தீப்தா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com