பின்னணி பாடகா் வீரமணி தாசனுக்கு இன்று ஹரிவராசனம் விருது

சபரிமலையில் மகரவிளக்கு தினமான திங்கள்கிழமை தமிழக பின்னணி பாடகா் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது.
பின்னணி பாடகா் வீரமணி தாசனுக்கு இன்று ஹரிவராசனம் விருது
Updated on
1 min read

சபரிமலையில் மகரவிளக்கு தினமான திங்கள்கிழமை தமிழக பின்னணி பாடகா் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது.

சபரிமலை சந்நிதானம் அரங்கத்தில் திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் நடைபெறும் விழாவில், பாடகா் பி.கே.வீரமணிதாசனுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கிய விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதை தேவஸம் அமைச்சா் கே.ராதாகிருஷ்ணன் வழங்குகிறாா்.

வீரமணிதாசன் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை பாடியுள்ளாா். இதில், பெரும்பாலானவை ஐயப்ப பக்தி பாடல்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com