கோவை

Updated on
1 min read

கோயமுத்தூர் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி: மேலாண்மை பயிலரங்கம், கல்லூரி வளாகம், நரசிபுரம், காலை 9.
 கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம்:
 150-ஆவது கருத்தாய்வுக் கூட்டம், இயற்கை விவசாயி எஸ்.ஆர்.சுந்தரராமன்- பங்கேற்பு, வனப் பாதுகாவலர் அலுவலகம், பாரதி பார்க் சாலை, காலை 10.
 கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம்: ஓவியக் கண்காட்சி, கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10.
 கே.பி.ஆர். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி: முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா, கல்லூரி வளாகம், அரசூர், காலை 10.30.
 தவத்திரு. இராமானந்த அடிகளார் மேல்நிலைப் பள்ளி: குமரகுருபர சுவாமிகளின் 44-ஆவது ஆண்டு நாண்மங்கல விழா, கௌமார மடாலயம், சின்னவேடம்பட்டி, காலை 11.
 ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி: பயிலரங்கம், கல்லூரி வளாகம்,
 ஈச்சனாரி, காலை 10.30.
 அக்ஷயா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி: முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா, நடிகர் அஜய் ரத்னம்- பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை 9.30.
 கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி: வணிகவியல் துறை சார்பில் மன்றத் துவக்க விழா மற்றும் வெற்றி வியூகம் என்ற தலைப்பில் கருத்தரங்கம், கல்லூரி வளாகம், காலை 10.
 பொள்ளாச்சி
 பி.ஏ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி: முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா, கல்லூரி வளாகம், புளியம்பட்டி, காலை 10.
 மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி: முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா, கல்லூரி வளாகம், காலை 10.
 மேட்டுப்பாளையம்
 நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி: மின்னணு மற்றும் தகவல் பொறியியல் சங்க துவக்க விழா, கல்லூரி வளாகம், காலை 10.
 அன்னூர்
 இன்ஃபோ பொறியியல் கல்லூரி: முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா, பேராசிரியர் கே.ஞானசம்பந்தன்- பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை 10.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com