முதல் டி20: ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு!ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிரணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இளம் வீராங்கனைகளுக்கு ஹர்மன்பிரீத் கௌர் வழிகாட்டியாக இருப்பார்: ஸ்மிருதி மந்தனாஇளம் வீராங்கனைகளுக்கு ஹர்மன்பிரீத் கௌர் சிறந்த வழிகாட்டியாக இருப்பார் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
அர்ஷ்தீப் சிங் காயம்: இந்திய டி20 அணியில் புவனேஷ்வர் குமார்! மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20க்கான இந்திய அணியில் இணைந்துள்ள புவனேஷ் பற்றி...
ஓராண்டில் 16,340 பந்துகளுக்கு கீப்பிங்..! வியக்க வைக்கும் அலெக்ஸ் கேரியின் பணிச்சுமை! டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியின் பணிச் சுமை குறித்து...
இந்திய அணியை வீழ்த்தியது எப்படி? ரகசியம் பகிர்ந்த மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்!இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதற்கான ரகசியத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கீமோ பால் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டனை பாராட்டியாக வேண்டும்: சஞ்சு சாம்சன்மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக சஞ்சு சாம்சன் பாராட்டியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அச்சமின்றி விளையாடுவதே எங்கள் நோக்கம்: ஷஃபாலி வர்மாடி20 கிரிக்கெட்டில் அச்சமின்றி விளையாடுவதே இந்திய அணியின் நோக்கம் என துணைக் கேப்டன் ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளார்.
குல்தீப் யாதவை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கியது ஏன்? அஸ்வின் கேள்வி!இந்திய அணியின் பிளேயிங் லெவனிலிருந்து குல்தீப் யாதவை நீக்கியது ஏன் என ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணியின் பேட்டர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும்: முன்னாள் கேப்டன்இந்திய அணியின் பேட்டர்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.