இந்திய அணியால் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வெல்ல முடியும்: தலைமைப் பயிற்சியாளர்நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் தெரிவித்துள்ளார்.13 ஜூன் 2026, 4:04 pm IST
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் முதல் ஒருநாள் போட்டி: மழையினால் தாமதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி குறித்து... 13 ஜூன் 2026, 1:15 pm IST
டி20 உலகக் கோப்பை: அறிமுக போட்டியில் சாதனை படைத்த இங்கிலாந்து வீராங்கனை! மகளிர் டி20 உலகக் கோப்பை அறிமுக போட்டியில் சாதனை படைத்த இங்கிலாந்து வீராங்கனை குறித்து... 13 ஜூன் 2026, 12:04 pm IST
மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி: அபார வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து!மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி குறித்து... 13 ஜூன் 2026, 11:46 am IST
ரோஹித் சர்மாவின் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும்: மோர்னே மோர்க்கல்ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவின் அனுபவம் உதவும் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.12 ஜூன் 2026, 9:58 pm IST
கேன் வில்லியம்சன் ஓய்வு; வைரலாகும் விராட் கோலியின் பதிவு!நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.12 ஜூன் 2026, 9:12 pm IST
ஒருநாள் தொடர்: விராட் கோலி இடத்தில் களமிறங்கப்போவது யார்?ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலியின் இடத்தில் யார் களமிறங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.12 ஜூன் 2026, 7:47 pm IST
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல எங்களது திட்டம் இதுதான்: ஆப்கன் கேப்டன்இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்வதற்கு தங்களது திட்டம் என்ன என்பது குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி பேசியுள்ளார்.12 ஜூன் 2026, 6:53 pm IST
சச்சின், கோலியைக் காட்டிலும் சூர்யவன்ஷி மிகப் பெரிய சாதனைகள் படைப்பார்: டேல் ஸ்டெயின்சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியைக் காட்டிலும் வைபவ் சூர்யவன்ஷி மிகப் பெரிய சாதனைகள் படைப்பார் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.12 ஜூன் 2026, 6:17 pm IST