எச்சரிக்கையைப் புறந்தள்ளலாகாது!வறட்சி, மழை குறைவு, பெருவெள்ளம் எனப் பல்வேறு விதமாக பாதிப்புகள் தொடர்வதால் சிடிஆர்ஐ அமைப்பின் எச்சரிக்கையைப் புறந்தள்ளலாகாது.
விடை காண வேண்டிய தடை!இந்தியாவுக்குப் பதக்கம் பெற்று பெருமை சேர்க்க வேண்டும் என்கிற ஒற்றை நினைப்பில் இணைந்த அவர்கள் அனைவருக்குமே, போட்டியில் ஓடும்போது தனிப்பட்ட சாதனை குறித்த சிந்தனை இருக்கவில்லை.
அச்சம்கொள்ளத் தேவையில்லை!மக்கள் தேவைக்கு அதிகமாக அரிசியை வாங்கி சேமித்து வைக்கத் தொடங்கியுள்ளதால், இதேநிலை தொடர்ந்தால் அதுவே பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று எச்சரிக்கத் தோன்றுகிறது.
அதிபர் டிரம்ப்பின் தப்புக் கணக்கு!அமெரிக்காவில் "கிரீன் கார்டு' தொடர்பாகப் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பது பற்றி....
விருதுக்கே விருது தரவேண்டும்!தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம் நவி பிள்ளையை அமைதிக்கான நோபல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
பருவமழை பொய்த்திருக்கிறது!இந்த ஆண்டின் தென்மேற்குப் பருவமழைக் காலம் முற்றுப் பெற்றிருக்கும் நிலையில், நமது நீர்த்தேக்கங்களின் கொள்ளளவுகள் கவலை அளிப்பதாக இருக்கின்றன.
மோடி நினைத்தால் முடியும்!இந்தியாவையும், இந்தியப் பிரதமரையும் இன்னொரு கோணத்தில் உலக நாடுகள் பார்க்கத் தொடங்கியுள்ளன.