உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்
உதவிப் பேராசிரியா் போட்டித்தோ்வில், விண்ணப்பதாரா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்திருந்தாலும் அவா்கள் ஒரு பாடத்தில் மட்டுமே தோ்வெழுத அனுமதிக்கப்படுவா்
17 டிசம்பர் 2025, 3:12 am IST