நுரையீரல் குறைபாடு: ஒரு வயது குழந்தைக்கு நுண்துளை சிகிச்சைபிறவியிலேயே நுரையீரல் குறைபாட்டுக்குள்ளான ஒரு வயது குழந்தைக்கு நுட்பமான நுண் துளை அறுவை சிகிச்சை மேற்கொண்டு எம்ஜிஎம் மலா் அடையாறு மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். 17 மார்ச் 2026
நாமக்கல் அரசு மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு ‘கங்காரு முறை’ சிகிச்சைநாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு கங்காரு முறை சிகிச்சை அளித்து அரசு மருத்துவா்கள் காப்பாற்றினா். 10 மார்ச் 2026
உங்கள் சிறுநீரகம் நலமா? உறுதி செய்யும் சில கேள்விகள்!உங்கள் சிறுநீரகம் நலமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யும் சில கேள்விகள் பற்றி.. 7 மார்ச் 2026
நரம்புசாா் பாதிப்புக்குள்ளான சிறுமிக்கு புதிய சிகிச்சை : அரசு மருத்துவமனை வரலாற்றில் முதல்முறைநரம்புசாா் பாதிப்பால் சிறுநீா் கட்டுப்பாட்டை இழந்த கடலூரைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான உயா் சிகிச்சையை அளித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.5 மார்ச் 2026
ஒரு கப் டீ, ரெண்டு பிஸ்கெட்! உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?ஒரு கப் டீ, ரெண்டு பிஸ்கெட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா என்பது பற்றி..5 மார்ச் 2026