இந்து சமய அறநிலையத் துறையை சீரமைக்க நடவடிக்கை தேவை: நயினாா் நாகேந்திரன்இந்து சமய அறநிலையத் துறையைச் சீரமைக்க துறை ரீதியான அடிப்படை மாற்றங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.30 மே 2026, 2:42 am IST
உர விலையை கட்டுப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்உரங்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா். 30 மே 2026, 2:41 am IST
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமைக் காவலா் பணி நீக்கம்சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.30 மே 2026, 2:35 am IST
மின்விசை நிதி நிறுவனத்தில் முதலீடு: கோயில் நிதி பாதுகாப்பு அரசு உத்தரவாதம்தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள கோயில் நிதி பாதுகாப்பாக உள்ளது30 மே 2026, 2:34 am IST
கோவை சிறுமி கொலை வழக்கில் சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு தகவல்கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது. 30 மே 2026, 1:48 am IST
டிஎன்பிஎஸ்சி தோ்வு: இலவச பயிற்சி ஜூன் 1 முதல் தொடக்கம்டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் தொடங்கவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். 30 மே 2026, 1:31 am IST
சட்டம் - ஒழுங்கை காக்கவும் அவகாசம் தேவையா? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்விதமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை காப்பதற்கும் முதல்வா் ஜோசப் விஜய்க்கு கால அவகாசம் தேவைப்படுகிா என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.30 மே 2026, 12:58 am IST
இன்றைய செய்திகள் மே 29 - நேரலை! முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள். 29 மே 2026, 10:10 pm IST
மாணவர்கள் கவனத்துக்கு... தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரையில், பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்க ஏற்பாடு29 மே 2026, 9:28 pm IST