சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிசிஐடி விசாரணை கோரும் மார்க்சிஸ்ட் கம்யூ. சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 13 ஜூன் 2026, 8:29 pm IST
இன்றைய செய்திகள் ஜூன் 13 - நேரலை!முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.13 ஜூன் 2026, 8:03 pm IST
அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 13 ஜூன் 2026, 7:52 pm IST
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு வேடிக்கை பார்ப்பதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 13 ஜூன் 2026, 5:22 pm IST
தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைப் பாதுகாக்க என்ன படை? நயினார் நாகேந்திரன்தவெக நிர்வாகி ஒருவர், பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் குறித்து நயினார் நாகேந்திரன் பதிவு...13 ஜூன் 2026, 4:26 pm IST
ஆவின் மேஜிக் பால்: யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கம்; தவெக அரசுக்கு அண்ணாமலை கேள்வி ஆவின் மேஜிக் பால் விவகாரத்தில் யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை தவெக அரசு அளிக்கிறது என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 13 ஜூன் 2026, 4:20 pm IST
அதிமுக எம்எல்ஏக்களை ஷாப்பிங் செய்யும் முதல்வர் விஜய்! மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசு மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்....13 ஜூன் 2026, 3:48 pm IST
மாதாந்திர மின் கட்டண முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என ராமதாஸ் கூறியிருப்பது... 13 ஜூன் 2026, 3:47 pm IST
சென்னை தாம்பரத்தில் தடம்புரண்ட ரயில் என்ஜின்! தாம்பரம் அருகே ஜல்லி கற்களை ஏற்றி வந்த சரக்கு ரயிலின் என்ஜின் தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 13 ஜூன் 2026, 3:45 pm IST