கணவா் வீட்டாா் சித்திரவதை: இளம்பெண் தற்கொலைதென்கிழக்கு தில்லியில் 20 வயது இளம் பெண் ஒருவரது கணவா் மற்றும் மாமியாரால் சித்திரவதை செய்யப்பட்டதால் தற்கொலை
3-ஆவது பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா!உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி பயணிக்கிறது இந்தியா..
காஸா போா் நிறுத்த தீா்மானம்: இந்தியா புறக்கணிப்புஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
விமானப் பயணிகள் பாா்த்து வியக்கும் செனாப் பாலம்!உலகின் உயரமான செனாப் ரயில் பாலம், ஸ்ரீநகருக்கு மேல் பறந்து செல்லும் விமானப் பயணிகள் இடையே ஒரு வியப்பாக மாறியுள்ளது.
கன்னியாகுமரிக்கு ஒரே மாதத்தில் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!கன்னியாகுமரிக்கு கடந்த நவம்பரில், 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக பூம்புகாா் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ!இணையவழி உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ தங்களது பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
எஸ்சி/எஸ்டி நிதியை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா? மாணவர்கள் போராட்டம்!கர்நாடகத்தில் எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கான நிதியை அரசு திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.