செய்திகள்Valaipechu Anthanan Interview | காலத்திற்கேற்ப மாறத்தயாராகும் கல்யாண மண்டபம் | Rajinikanth | Raghavendra Kalyana Mandapam
நடிகர் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டு அங்கு புதிய கட்டுமானம் வரவுள்ளது என்று கூறப்படும் நிலையில் அதற்கான காரணங்களை பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் விளக்குகிறார்.