ஜூலை 9-ல் கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு கமேனிக்கு இறுதிச் சடங்கு!ஜூலை 9 ஆம் தேதி கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கு இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது...13 ஜூன் 2026, 4:48 pm IST
இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலை திசைதிருப்ப டிரம்ப் முயற்சி! - ஈரான் குற்றச்சாட்டு!இந்திய கப்பல்கள் மீதான அமெரிக்க தாக்குதலை அதிபர் டிரம்ப் திசைதிருப்ப முயற்சிப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது...13 ஜூன் 2026, 11:42 am IST
ஈரான் மூடியதாக அறிவித்த ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது! - அமெரிக்காஈரான் மூடியதாக அறிவித்த ஹோர்முஸ் நீரிணை, திறந்தே உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்தது பற்றி...13 ஜூன் 2026, 8:22 am IST
அமெரிக்கா - ஈரான் போா் : ஜெனீவாவில் நாளை அமைதி ஒப்பந்தம்? டிரம்ப் நம்பிக்கை ‘அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.13 ஜூன் 2026, 3:58 am IST
உலகின் முதல் டிரில்லியனரான எலான் மஸ்க்!‘ஸ்பேஸ்எக்ஸ்’ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின்(ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளாா்.13 ஜூன் 2026, 12:29 am IST
காங்கோ அகதிகள் முகாமில் எபோலா தொற்றுகிழக்கு காங்கோவில் உள்ள உள்நாட்டு அகதிகள் முகாமில் எபோலா தொற்றுப் பாதிப்பால் 2 போ் உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.13 ஜூன் 2026, 12:19 am IST
பாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்பு பாகிஸ்தானில் நடப்பு 2026-27 நிதியாண்டுக்கு 18.77 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய பட்ஜெட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.13 ஜூன் 2026, 12:13 am IST
இந்திய கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதலை ஏற்க முடியாது! - டிரம்ப்பின் பதிவால் குழப்பம்! இந்திய கப்பல்கள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்...12 ஜூன் 2026, 9:02 pm IST
தாய்லாந்து இளவரசி பஜ்ரகிட்டியபா 47 வயதில் காலமானார்!தாய்லாந்து நாட்டின் இளவரசி பஜ்ரகிட்டியபா உயிரிழந்தது குறித்து...12 ஜூன் 2026, 6:06 pm IST